
products
ஆயுஷ் தையல் இயந்திரம் நேர்த்தையல் வகையில் மிகவும் சிக்கனமானது மற்றும் அடிப்படை தையலுக்காகதேவைப்படும் அனைத்து அம்சங்களும் கொண்டுள்ளது. தானியங்கி டிரிப்பிங், சீரான தையல் உருவாக்கம் மற்றும் சீரான பாபின் வைன்டிங்கிற்கான ஸ்பிரிங் லோடு செய்யப்பட்ட பாபின் வைன்டர், எளிதான முன்னோக்கு மற்றும் பின்னோக்கு தையல் கட்டுப்பாட்டிற்கான லீவர் வகை தையல் சீராக்கி, மற்றும் பாபினை எளிதாக உள்நுழைப்பதற்கான ஸ்லைட் பிளேட் உள்ளிட்ட அம்சங்கள்.
உடல் வடிவம் | : | வட்டம் |
இயந்திர வண்ணம் | : | கருப்பு |
ஊசி பிளேட் மற்றும் ஸ்லைட் பிளேட் | : | ஸ்லைட் வகை |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice