உஷா தையலுக்கு வரவேற்கிறோம் நீங்களே ஒன்றை உருவாக்கவும் தயாரிக்கவும் செய்யும் ஒரு அற்புதமான பயணத்தை இங்கே நீங்கள் தொடங்கலாம் மிகவும் அடிப்படையான திறன்கள் முதல் மேம்பட்ட திறன்கள் வரை நீங்கள் கற்றுக்கொள்ள உதவும் வீடியோக்களின் தொகுப்பு எங்களிடன் உள்ளது. பாடங்களை வரிசைப்படி கற்றுக்கொண்டு பயிற்சி செய்ய வேண்டுமென உங்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் இது நீங்கள் மேம்படுதவற்காக தொழில் அடிப்படையை உருவாக்கும் சில பாடங்களுக்கு பிறகு கற்றுக்கொண்ட திறன்களை பயன்படுத்தும் புதுமையான புராஜெக்டும் உள்ளது உருவாக்குவதின் மகிழ்ச்சியை படிப்படியாக உங்கள் பயணத்தில், நாங்கள் பகிர விரும்புகிறோம்