Sewing is great for Boys & Girls

சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்குமே தையல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஆகும். மனரீதியான மேம்பாடுமற்றும் நடத்தைகளில் இரண்டிலும் பல பலன்கள் உள்ளன உங்கள் மகன் மற்றும் மகளுக்கு தையலை அறிமுகப்படுத்த இதுதான் சிறந்த நேரம் இப்போது வெளியே விளையாட விடுவதற்குரிய நேரம் இல்லை மிகவும் வெயிலாக உள்ளது வீட்டில் வெறுமனே உட்கார்ந்திருப்பது சலிப்பை ஏற்படுத்தும் மற்றும் குழந்தைகளை சோர்வாக மற்றும் சோம்பலாக மாற்றிவிடும் அதனால் அவர்களை தையல் இயந்திரத்துடன் விளையாட விடுங்கள் மற்றும் அவர்கள் இந்த திறனுக்கான தங்கள் பேரார்வத்தை எவ்வாறு மேம்படுத்துகிறார்கள் என காணுங்கள் அதே நேரத்தில் அதனால் அதிக பலன்களையும் பெறுங்கள்

கவனத்தை குவித்து திறன்களை ஒருங்கிணையுங்கள்

இன்று, உலகம் மிகவும் விரைவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அனைத்தும் மிகச்சிறு அளவுகளில் வருகின்றன குறுகியக வன நேரங்களில் இது பலனளிக்கிறது குறிப்பாக சிறுவர்களுக்கு மட்டும் . தங்களின் கவனக்குவிப்புத்திறனை மேம்படுத்த குழந்தைகளுக்கு உதவும் ஒரு நடவடிக்கை தையல் ஆகும் இதனால் சிறுவர்களும் சிறுமியர்களும் அதிகளவு பலன்களை பெறலாம் கவனக்குவிப்பு மட்டுமே மேம்படும் என்பதில்லை, தையல் கலை ஒரு தனிநபரின் ஒருங்கிணைக்கும் திறன்களையும் அதிகரிக்கிறது.

தைப்பதற்கு ஒரு இடத்தில் நீங்கள் உட்கார வேண்டியிருக்கும், பிறகு உங்கள் படிகளை நீங்கள் புரிந்துகொண்டு திட்டமிடவும். உங்கள் மகன் அல்லது மகள் புதிதாக எதையாவது வடிவமைத்தால் அதில் இருக்கும் பிரச்சினைகளை முன்கூட்டிய கண்டறிந்து அவர்கள் தைப்பதற்கு முன்னர் அதற்கான தீர்வுகளை கண்டறிய வேண்டியிருக்கும் அதன் பலனாக அவர்கள் ஒருங்கிணைத்தல் மற்றும் முறைப்படி செய்தலை தெரிந்து கொள்வர். இந்த திறன்கள் இன்றைய உலகைப் பொருத்தவரை சூப்பர்ஆற்றல்கள்தான். அவை அவர்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் உதவும், அது அவர்களின் படிப்பாக இருக்கலாம் அல்லது பிற்கால வாழ்க்கையாக வேலையாக இருக்கலாம்

அதிக தகவல்களுக்கு இந்த லிங்குகளை கிளிக் செய்யவும்

http://fourseasonsmontessori.com/2017/11/03/sewing-builds-creativity-focus-and-concentration-in-young-children/
https://indianexpress.com/article/parenting/learning/sui-dhaaga-how-learning-to-sew-can-make-kids-smarter-5376840/

படைப்பாற்றலை அதிகரித்து கற்பனையை தூண்டுகிறது

தையல் என்பது ஒரு கலையாகும் துணிகள்,நூல்கள், பொத்தான்கள், வெவ்வேறு டெக்ஸ்சர்கள்மற்றும் வண்ணங்கள்,கண்ணாடிகள், மணிகள், போன்ற முடிவில்லாத பட்டியல் உள்ளிட்டது உங்கள் தட்டு. இந்த புதுமையான அருமையான விஷயங்களை வைத்து சிறுவர்களும் சிறுமியர்களும் விளையாட விரும்புவார்கள். அவர்கள் உருவாக்க விரும்புவதை வடிவமைக்க தங்கள் படைப்பாற்றை அவர்கள் முதலில் பயன்படுத்த வேண்டும். இங்குதான் உங்கள் கற்பனை தடையற்று ஒடும் வடிவமைப்பு ஒருமுறை தயாராகிவிட்டால், காகிதத்தின் மீது வரைதல்(நாங்கள் இதனை பரிந்துரைக்கிறோம்) அல்லது நினைவில் கொள்ளுதல், பிறகு தான் மகிழ்ச்சியான பாகம் ஆரம்பிக்கிறது அவர்கள் விஷயங்களை இணைத்து அவற்றுக்கு வடிவம் கொடுக்கத்தொடங்கலாம் மறுபடியும் விஷயங்களை பார்த்து வடிவமைப்பு மறுபடியும் கூர்மையாக உற்சாகப்படுத்தலாம் அவர்கள் தங்கள் படைபாற்றலை அற்புதமான ஒரு ஊடகத்ததுடன் வெளிப்படுத்த அனுமதிப்பதே எண்ணமாகும்.

தைப்பதை விரும்பும் நபர்களுக்கு ஃபேஷன் டிசைனிங் நிறுவனங்கள் உள்ளன

இன்று உலகிலேயே மிகவும் விரைவாக வளரும் பிரிவுகளில் ஒன்று ஃபேஷன் ஆகும் இது சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் இருவருக்கும் பெரிய தொழில் வாய்ப்பாக உள்ளது ஃபேஷன் டிசைனிங்கை படிக்க உதவும் உலகெங்கிலுமுள்ள நிறுவனங்களுக்கு பெரிய தேவை உள்ளது அவற்றில் இடம் கிடைப்பது மிகவும் கடினம் உங்கள் மகன் அல்லது மகள் ஒரு தொழிலாக ஃபேஷன்டிசைனிங்கில் விருப்பமாக உள்ளார்களெ எனில் அவர்களுக்கு எவ்வாறு தைப்பது என முதலில்கற்றுக்கொடுப்பது நல்லது. சுய வடிமைப்பை தைக்கும் திறனை ஃபேஷன்டிசைன் நிறுவனங்கள் தேடுகின்றன. அவர்கள் நேரத்தை வீணடிக்க விரும்புவதில்லை அதனால் வடிவமைக்கும்திறன்களை மேம்படுத்தும்போது எவ்வாறு தைப்பது என கற்றுக்கொடுக்கிறார்கள்.

பின பயனர்களுடன் போட்டி போட உங்கள் குழந்தைக்கு வாய்ப்பினை அளியுங்கள் அவருக்கு வெகு விரைவில் எவ்வாறு தைப்பது என கற்றுக்கொடுங்கள்

தையல் என்பது ஆடைகளை தாண்டியது

இப்போது இதில்தான் பெரும்பாலான நபர்கள் தவறுகள்செய்கிறார்கள் தையலைப் பற்றி எண்ணுகையில் அவர்கள் ஃபேஷன் வரிசையைப் பற்றி சிந்திக்கிறார்கள் மிகவும் சுவாரஸ்மான விஷயங்கள், தையலின் மறுபக்கங்களாக உள்ளன என்பது உண்மையான விஷயம்தான்

நீங்கள் இன்டீரியர் வடிவமைப்பில் இருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம் இங்கே சில துணிகள் மற்றும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன ஆனால் வித்தியாசமான வழிகளில் ஆடையை எவ்வாறு வெட்டுவது, வெவ்வேறு இழைநழங்களுடன் விளையாடுவது மற்றும் அது சிறப்பாக பொருந்தும் வழியில் தைப்பது என பலவற்றை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும் தையலின் அடிப்படை ஒன்றுதான், பயன்பாடு மட்டும்தான் மாறப்போகிறது

தையல் உங்களை மேலும் மேலும் முன்னேற வழிவகுக்கும் பிற தொழில்துறைகளிலும் உள்ளன என்பதை மறுக்க முடியாது

மிகவும் மகிழ்ச்சியான வழியில் கற்றுக்கொண்டு உருவாக்கவும்

மிகவும் மகிழ்ச்சியான மற்றும் சுவாரஸ்யமான வழியில் எவ்வாறுதைப்பது என www.ushasew.comல் நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம். தகவல் நிறைந்த மற்றும் பின்பற்ற எளிதான வழியில் எங்களிடம் வீடியோக்கள் உள்ளன. உங்கள் புதிய திறன்களை முன்னிறுத்தும் புராஜெக்டுகள் பரிசுகளா க மாறுகின்றன.

அடிப்படைகளை நீங்கள் கற்றுக்கொண்டு உருவாக்கத்தொடங்கவும் நீங்கள் ஒருமுறை நிபுணரான பிறகு புதிய திறனை பயன்படுத்தி அற்புதமான விஷயங்களை உருவாக்கவும் நீங்கள் பொருட்களை உருவாக்க தொடங்கும் வீடியோக்கள் புராஜெக்டுகள் என அழைக்கபடுகின்றன. மேலும் எங்களிடம் உங்களை மகிழ்விக்கும் தூண்டும் பல விஷயங்கள் உள்ளன.

கற்றல் செயல்முறையை பற்றிய குறிப்பை உங்களுக்கு வழங்க இதோ நீங்கள் தொடங்குங்கள்-::

  • ஆரம்பத்தில் இருந்தே உங்கள் தையல் இயந்திரத்தை எவ்வாறு அமைப்பது என நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள்.
  • பின்னர் உங்கள்திறன்களை காகிதத்தின் மீது தைத்து மேம்படுத்தவும் ஆமாம் காகிதம்தான்! இதுதான் கட்டுப்பாடு மற்றும் துல்லியத்த அடைய சிறந்த வழி
  • இதனை நீங்கள் பயிற்சி செய்த பிறகு நீங்கள் துணியின் மீது எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளுங்கள்
  • இந்த அடிப்படை படிகளை புரிந்துகொண்ட பிறகு நீங்கள் புராஜெக்டிற்கு செல்லலாம் முதல் புராஜெக்ட் மிகவும் சுவாரஸ்யமானது.
  • முதல் புராஜெக்ட் புக்மார்க் செய்வது, செய்வதற்கு எளிதானது மற்றும் ஒரு மணிநேரத்திற்கும் குறைவாகவே ஆகும் இந்த புராஜெக்ட் மிகவும் வெகுமானமாக கருதப்படும் மேலும் அது

இந்த அனைத்து பாடங்கள் மற்றும் வீடியோக்கள் 9 இந்தியமொழிகளில் கிடைக்கின்றன. அதனால் தொடங்குவதற்கு முன்னர் நீங்கள் வசதியாக உணரும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுக்கவும்

உஷாவில் உங்களுக்காக இயந்திரம் உள்ளது

உஷாவில் நாங்கள் அனைத்துவகையான பயனர்களுக்கான தையல் இயந்திர தயாரிப்பு வரிசைகளை உருவாக்கியுள்ளோம் தனியான தொடங்குபவர் முதல் மிகவும் அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் வரை எங்களிடம் இயந்திரம் உள்ளது எங்களது தயாரிப்புகளை பார்த்து உங்களுக்கு பொருத்தமானதை தேர்ந்தெடுங்கள். எங்களது கஸ்டமர் கேர் நபர்களிடம்நீங்கள் பேச வேண்டுமெனில்,அ வர்கள் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குவர். ல் எங்களது தயாரிப்பு வரிசைகளை காணவும், உங்களுக்கு எது பிடிக்கிறது என பார்க்கவும் மற்றும் எங்களது வலைதளத்தின் கடை இருப்பிடங்காட்டியை பயன்படுத்தி உங்களுக்கு அருகில் உள்ள உஷாகடையை கண்டறியவும்

நீங்கள் தைக்க தொடங்கியவுடன் உருவாக்கும் அனைத்தையும் நாங்கள் காண விரும்புகிறோம்.
நீங்க்கள் தைக்க தொடங்கிய பிறகு உங்கள்படைப்புகளை நாங்கள் காண விரும்புகிறோம் அவற்றை எங்களது சமூக வலைதள பக்கங்களின் மீது பகிரவும் -(ஃபேஸ்புக்), (இன்ஸ்டாகிராம்k), (டிவிட்டர்k), (யுடியூப்). எதற்காக அதனை செய்தீர்கள், யாருக்காக செய்தீரகள் மற்றும் சிறப்பாக அதில் என்ன செய்தீர்கள் என கூறவும்

நீண்ட கோடைகாலம் வரப்போகிறது நீங்கள் குளிராக உணரும் வீட்டிற்குள்ளே இருப்பதற்கு நாங்கள் ஒரு ஆலோசனை கூறுகிறோம் உங்கள் பாடங்களை காண இப்போதே தொடங்குங்கள்.

USHA Sew Janome Memory Craft 15000

The Incredible Usha Janome Memory Craft 15000

இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல்...

Sew Personalized Gifts And Save Money

Sewing Personalized Gifts & Saving Pocket Money

Today kids have a more interesting and active social life...

Leave your comment