தையல் இயந்திரங்களான

usha sewing machine
Usha janome

உஷா ஜேனோம் மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்)

அலங்காரங்கள் போன்றவற்றை செய்ய விரும்பும் நபர்களுக்ககான, கணிணிமயமாக்கப்பட்ட கனவு இயந்திரங்கள் என அழைக்கப்படும், மெமரி கிராஃப்ட் (நினைவு கைவினைப்பொருள்) தயாரிப்பு வரிசைகள் சிறப்பான மற்றும் தொழில்சார் கணிணிமயமாக்கப்பட்ட தையல் மற்றும் எம்பிராய்டரி இயந்திரங்களைக் கொண்டுள்ளன. அதன் ஒய்-ஃபை மற்றும் ஐபேடு இணக்கம் உங்கள் கண்டுபிடிப்புத்திறனை விரிவடையச்செய்கிறது அதன் வேகம் மற்றும் துல்லியத்தன்மை மேம்பட்ட தயலைக்கான அவசிய தேவைகளை பூர்த்தி செய்கிறது. ஒரு நிமிடத்திற்கு 1000 தையல்கள் என்ற தைக்கும் வேகம், உறை செய்வதற்காக வடிவமைக்கப்பட்ட சிறப்பு அம்சங்கள், அதிகம் செய்ய விரும்பும் நபர்களுக்கும் நன்றாக தைக்க விரும்பும் நபர்களுக்கும் உதவும் சிறப்புதையல்கள் மற்றும் மேம்பட்ட உள்ளீட்டு வழிமுறை உள்ளிட்டது

USHA Sew Zig Zag Sewing Machines
Usha janome

ஜிக் ஜேக் உஷா ஜேனோம்

நபர்களுக்காக, ஜப்பானிய தொழில்நுட்பத்துடன் கூடிய முழுமையான ஆட்டாமேட்டிக் தையல் இயந்திரங்களான உஷா ஜேனோம் மிகச்சிறந்த தேர்வாக இருக்கும் நீட்டிப்பு தையல்கள், பொத்தான் பொருத்துதல், ரோல்டு ஹெம்மிங், சாட்டின் ஸ்டிட்ச், ஜிப் பொருத்துதல் மற்றும் அலங்காரத்தையல் மற்றும் பலவற்றில் உங்களுக்கு உதவ உட்கட்டமைக்கப்பட்ட தையல் வரிசைகள், பயன்பாடுகள் போன்ற பல்வேறு அம்சங்களை அது வழங்குகிறது. இந்த அனைத்து அம்சங்களும், உங்கள் திறன்களை மேம்படுத்தவும் உங்களுக்கான தனிப்பட்ட ஸ்டைலை வெளிப்படுத்தவும் எளிய வழியை உருவாக்குகின்றன.

USHA Sew Industrial Sewing Machines

தொழில்சார் உயர்-வேகம் & வீட்டுக்குரிய வேகம் தங்களின் படைப்பாற்றலை துல்லியம்மற்றும் வேகம் போன்ற

பல்வேறு நிலைகளின் காண விரும்பும் நபர்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்ப தீர்வாக உஷா தொழில்சார் இயந்திரங்கள் உள்ளன. மெல்லிய துணி முதல் கனமான துணி வரை பல்வேறு துணிகளில் பணிபுரியும் திறன் மற்றும் 1000எஸ்பிஎம் முதல் 3000எஸ்பிஎம் வரையிலான வேக மாறுபாடுகள், மாறுபட்ட தேவைகளுக்கு பொருத்தமானதாக உஷா பல்வேறு மாடல்களை வழங்குகிறது கணிணிமயமாக்கபட்ட வடிவங்கள் மற்றும் புஷ் பட்டன் சௌகர்யம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன், மற்றும் கைகள் இல்லாத செயல்பாடு, ஆட்டோமேட்டிங் நூல் வெட்டி, கலப்பு வடிவங்கள் மற்றும் பிரதிபலிக்கும் திருத்தம் கொண்ட இந்த தையல் இயந்திரங்கள் குறைந்த நேரத்தில் அதிகம் செய்ய விரும்பும் நபர்களுக்கு சொர்க்கத்திலிருந்து அனுப்பப்பட்டவையே

USHA Sew Straight Stitch Machines

நேர்த்தையல்

நாம் பார்த்து வளர்ந்த இயந்திரங்கள் இவை மற்றும் நாம் அதிர்ஷ்டசாலிகளாக இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் இருப்போம் தைப்பதை எளிதாகவும் சௌகர்யமாகவும் மாற்றும் முழுமையான அம்சங்களுடன் வரும் இந்த இயந்திரங்கள் உண்மையில் கடினமானவை. தானியங்கி டிரிப்பிங், யூனிஃபார்ம் பாபின் வைன்டிங்கிற்காக ஸ்பிரிங் லோடு செய்யப்பட்ட பாபின் விண்டர், சிறந்த தையல் உருவாக்கம், எளிதான முன்னோக்குதல் மற்றும் பின்னோக்குதல் தையல் கட்டுப்பாட்டிற்காக லீவர் தையல் சீராக்கி, மற்றும் பாபினின் எளிதான உள்நுழைத்தலுக்காக ஸ்லைட் பிளேட், இந்த அனைத்தும் தங்கள் டெய்லரிங் தேவைகளுக்காக உடனடியாக வாங்கும் இயந்திரங்களாக இவற்றை உருவாக்குகின்றன. தயாரிப்புகளை காணவும்.