Slider

ஒற்றை ஊசி ஹெவி டியுட்டி 8500பி

NET QUANTITY -  1   N
Share

உஷா சிங்கிள் நீடில் ஹெவி டியுட்டி இயந்திரம்-8500பி 8500 தயாரிப்பு வரிசைகளில் இருக்கும் மற்றொரு தயாரிப்பாகும் இயந்திரம் காப்பர் வைன்டிங் மோட்டாருடன் வருகிறது அதனால் நீடித்து உழைக்கும் மற்றும் பெல்ட் உறை, விரல் பாதுகாப்பான் மற்றும் தைக்கும்போது காயத்தை தவிர்க்க டேக் அப் லீவர்கார்டு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது இயந்திரம் குறைவான சத்தம் கொண்டது மற்றும் பராமரிக்க எளிதானது, னால் பெரிய சுழலும் ஹூக் அதில் உள்ளது அதனால் நீண்ட காலத்திற்கு அது இயங்குகிறது.

இப்போதே வாங்கவும்

  • ஃபீட் டாக் பயாஸ் சரிசெய்தல்
  • காப்பர் வைன்டிங் மோட்டார்
  • இணைப்பிற்காக வளையங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது
  • பெல்ட் உறை, விரல் பாதுகாப்பான் மற்றும் டேக் அப் லீவர் காடு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • ஆட்டோமேடிக் மசகிடுதல்
பயன்பாடுகள் : கனமான துணி
ஹூக் இயந்திரநுட்பம் : பெரிய சுழலும்
அதிகபட்ச வேகம் : 4500 எஸ்பிஎம்
அதிகபட்ச தையல் நீளம் : 8 mm
அதிகபட்ச பிரஸர் ஃபுட் லிஃப்ட் (மிமீ) : 6 / 13 மிமீ
மோட்டார் வகை : கிளட்ச்
மோட்டார் வாட்டேஜ் : 250 வாட் & 2850 ஆர்பிஎம்

*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice