Sewing Lessons Projects

Project 38
Downloads

DIY ஒன் ஷோல்டர் டிரஸ்

எம்பெலிஷ்ட் ஃபேப்ரிக் கொண்டு உயர்தர பார்ட்டி ஆடையைத் தைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். மேலும் இதில் சிறப்பு ஃபேபரிக்கை கையாள்வது, கேன் கேன் மற்றும் ஜிப் பொருத்தப்பட்ட அடுக்குப் பாவாடையை உருவாக்குது ஆகியவற்றை இந்தப் பயிற்சி விளக்குகிரது.