உபயோகிப்பதற்கான நிபந்தனைகள்
விளக்கங்கள்
“அக்ரீமெண்ட்ஸ்“ என்பது, இங்கே விவரிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகள் என்று அர்த்தமாகும். இதில் எல்லா ஷெட்யூல்கள், பிற்சேர்க்கைகள், இணைப்புகள், இந்த அக்ரீமெண்ட்டுக்காக அவ்வப்போது திருத்தப் பட்டது, மறுக்கப்பட்டது, ஸப்ளிமெண்ட் செய்தவை மாறுபடுபவை அல்லது மாற்றியமைக்கப்பட்டவை என்பதன் குறிப்புகளாகும்
“யூஸர்” என்பதில் சர்வீஸை உபயோகிக்கும் அல்லது அக்ஸஸ் செய்யும் யாராவது ஒரு நபர், ஒரு நிறுவனம் அல்லது சட்டபூர்வமான கம்பெனி ஆகியவை உள்ளடங்கும். இதில் அப்லோடு செய்யப்பட்ட / காண்பிக்கப்பட்ட ஏதாவது சரக்குகள்/ மெர்ச்செண்டைஸ்/ புராடக்ட்ஸ்/சர்வீஸஸ் / ஆஃபர்கள்/ டிஸ்பிளே ஐட்டங்களைக் குறிக்கிறது. இதில் இது தொடர்பான விளக்கங்கள், தகவல்கள், செயலாக்கங்கள், பிராஸஸ்கள், வாரண்டிகள், டெலிவரி ஷெட்யூல் போன்றவையும் உள்ளடங்கும்.
“இன்ஃபார்மேஷன் டெக்னாலஜி சட்டம் 2002- பிரிவு(v)““இன்ஃபார்மேஷனில்” டேட்டா ,டெக்ஸ்ட், இமேஜஸ், சவுண்ட்ஸ், கோடுகள், கம்ப்யூட்டர் புரோகிராம், ஸாஃப்ட்வேர் அண்ட் டேட்டா பேஸஸ் அல்லது மைக்ரோ ஃபிலிம் அல்லது கம்ப்யூட்டர் ஜெனரேட்டட் மைக்ரோ ஃபிஷே ஆகியவையும் உள்ளடங்கும்
சட்டபூர்வமான நோட்டீஸ்கள்
இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகள் ஆகியவற்றோடு பிரைவஸி பாலிஸி பாஃர்ம் , யூஸரின் வெப்ஸைட்டை உபயோகித்துக் கொள்வதற்கு தொடர்பான நமது உறவை ஒழுங்குபடுத்தும் ஒரு அக்ரீமென்ட்டும் அடங்கியிருக்கும். ஸைட்டிலிருந்து மெட்டீரியல்ஸை டவுன்லோடு செய்வது மற்றும் ஸைட்டை உபயோகிப்பதின் மூலம், உபயோகிப்பவர் இந்த நோட்டீஸில் வரையறுக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை கடைபிடிக்க ஒப்புக் கொள்கிறார். இந்த ஸைட்டை அக்ஸஸ் செய்வதின் மூலமாக யூஸர் நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகளுக்கு கட்டுப்பட
ஒப்புக் கொள்கிறார். உஷா இன்டர்நேஷனல் தனது ஏகபோக விருப்பத்திற்கிணங்க எவ்வித அறிவிப்புமின்றி எப்போது வேண்டுமானாலும் யூஸருக்கு வழங்கப்படும் சர்வீஸை அக்ஸஸ் செய்வதை ரத்து செய்ய அல்லது இதிலிருந்து ஏதாவது ஒரு பகுதியை ரத்து செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளது.
உஷா இன்டர்நேஷனல், தான் வழங்கியுள்ள அங்கீகாரம், லைஸன்ஸ் ஆகியவற்றை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்யக் கூடும். அவ்வாறு ரத்து செய்யப்படும்போது யூஸர் எல்லா மெட்டீரியல்களையும் உடனடியாக அழிப்பதற்கு ஒப்புக் கொள்கிறார்.
தகுதி வரம்பு
யூஸர் தான் சட்டரீதியாக அக்ரீமெண்ட்டுக்கு உடன்பட தகுதியும், திறனும் கொண்டவர் என்பதை ஒப்புக்கொண்டு, அந்த யூஸர் ஒருவேளை பொருந்தக்கூடிய சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு தகுதியற்றவராக இருந்தால் இந்த ஸைட்டை அவர் உபயோகிக்க மாட்டார் என்பதற்கும் அவர் உறுதியளிக்கிறார்.
நிர்வாக சட்டம் மற்றும் சட்ட வரம்பு
இந்த அக்ரீமென்ட் இந்திய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப நிர்வகிக்கப் படுகிறது மற்றும் கட்டுப் படுத்துகிறது. யூஸர் இதன்மூலம் உஷா இன்டர்நேஷனல் ஸைட் / சர்வீஸஸை உபயோகிப்பதில் எழும் சர்ச்சை தொடர்பான அனைத்து விவகாரங்களுக்கும் பிரத்யேக நியூ டில்லி, இந்தியாவின் நீதிமன்றங்களின் சட்ட வரம்புகளுக்கு உடபடுத்திக் கொள்வதற்கு திட்டவட்டமாக ஒப்புதல் அளிக்கிறார். இந்த நிபந்தனைகள் மற்றும் ஷரத்துகளின் பிரிவுகளுக்கும், இந்த பத்தியின் வரம்புக்குள் தாக்கத்தை எந்த சட்ட வரம்பிற்குள்ளும் இந்த ஸைட்டை/ சர்வீஸஸை உபயோகிப்பது அதிகாரபூர்வமற்றதாகும்.
அறிவுசார் சொத்து உரிமைகள்
உஷா, ஸ்ரீராம், லெக்ஸஸ், மவானா, ஜென்ட்ரா, UIL, உஷா கேர், இன்ஃபினிடி, உஷா நானோ ஆகியவை டிரேட்மார்க்/ லோகோ ஆகும். மேலும் இந்த மார்க்குகளுக்கு முன்பாக அல்லது பின்பாக அடுத்தடுத்து வைப்பது அல்லது ஒன்றுசேர வைப்பது , மேற்குறிப்பிட்ட மார்க்குகளுக்கு ஸப் மார்க்கை இதனுடன் சேர்த்து டிஸ்பிளே செய்வது அல்லது வேறு விதமாக, ஸ்லோகன், அறிவுசார் தகவல், டெக்னிகல் விவரக்குறிப்புகள் அல்லது உபயோக நிபந்தனைகளில் வரையறுக்கப்பட்டுள்ள வேறு ஏதாகிலும் தகவல்கள் அல்லது உஷா இன்டர்நேஷனல் லிமிடெடில் டிஸ்பிளே செய்யப்பட்டுள்ளவை அல்லது அப்படியே இருந்தாலும் வேறு வகையிலானவை உஷா இன்டர்நேஷனல் லிமிடெடின் அறிவுசார் பிராபர்டி அதிகாரமாகும் மற்றும் அவை இந்த நிறுவனத்துக்கே சொந்தமானவையாகும். இங்கே மேலே குறிப்பிட்டுள்ள IPRs டிரேட்மார்க்ஸின் கீழ் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளன. இவை காப்பிரைட் சட்டத்தின் கீழ் மற்றும் அல்லது உஷா இன்டர்நேஷனலின் உடைமைகளாகும். இந்த வெப்ஸைட்டில் டிஸ்பிளே செய்யப் பட்டிருக்கும் அல்லது வேறெந்த வகையிலாவது குறிப்பிட்டுள்ள எல்லா கன்டென்ட்டுகளும் உஷா இன்டர்நேஷனலின் உடைமைகளாகும்.( டிஸைன், லோகோக்கள், கலர் ஸ்கீம்கள், கிராபிக்ஸ் ஸ்டைல், டெக்ஸ்ட், இமேஜஸ் மற்றும் வீடியோக்கள் உள்ளிட்டவை ) உஷா இன்டர்நேஷலின் பேடென்ட்டுகள் டிரேட்மார்குகள், டிரேட் / டொமைன் நேம், லோகோஸ், ஸ்லோகன்ஸ், கிராபிக் ஸ்டைல், டிஸைன், காப்பிரைட், ஸோர்ஸ் கோடு அல்லது கம்ப்யூட்டர் புரோகிராம் மற்றும் மெட்டீரியல்கள் அல்லது வேறு ஏதாவது பிராண்டட் ஃபீச்சர்களை உஷா இன்டர்னேஷலிடிமிருந்து எழுத்துபூர்வமாக அனுமதி பெறாமல் அதிகாரபூர்வமற்ற விதமாக உபயோகிப்பது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. யாராவது யூஸர் உஷா இன்டர்நேஷனலின் அறிவுசார் உடைமைகளை மீறுவாரேயானால், அவரால் உஷா இன்டர்நேஷனலுக்கு ஏற்படும் சேதங்கள், பாதிப்புகள் மற்றும்/ அல்லது அட்டர்னிக்கு செலுத்த நேர்ந்த கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் செலுத்தும் பொறுப்பு அந்த யூஸரின் பொறுப்பாகும்.
இந்த ஸைட் மற்றும் / அல்லது கன்ட்டென்ட்டுளில் இடம் பெற்றிருக்கும் எல்லா அறிவுசார் உடைமை அதிகாரங்களும் ( ரெஜிஸ்டர் செய்யப்பட்டவை, ரெஜிஸ்டர் செய்யப்படாதவை ) உஷா இன்டர்நேஷனல் அல்லது அதன் லைஸன்ஸியிடம் உள்ளது என்பதை யூஸர் ஏற்றுக் கொள்கிறார். அவ்வாறு உஷா இன்டர்நேஷனல் வசமிருக்கும் அத்தகைய அறிவுசார் உடைமை அதிகாரங்களை உபயோகிக்கும்போது எழக் கூடிய ஏதாவது நல்லெண்ணங்கள் மற்றும் அறிவுசார் உடைமை அதிகாரம் உஷா இன்டர்நேஷனலுக்கு மட்டுமே சார்ந்ததாக இருக்கும்.
நான்-உஷா இன்டரநேஷனல் ஸைட்டுகளின் லிங்க்குகள்
உஷா இன்டர்நேஷனல், மூன்றாந் தரப்பு பார்ட்டியின் ஸைட் கன்டென்ட்டை கண்காணிக்க அல்லது மறுபரிசீலனை செய்வதற்கு எந்த பொறுப்பையும் ஏற்காது. அவ்வாறே, அத்தகைய மூன்றாந்தரப்பு பார்ட்டியின் வெப்ஸைட்டுகளுக்கான துல்லியத்தன்மைக்கும் அதற்கு எந்த பொறுப்புமில்லை. மேற்கொண்டு, நான்- உஷா இன்டர்நேஷனல் கம்பெனிகள் இயக்கும் வெப்ஸைட்டுகளுக்கு உஷா இன்டர்நேஷனல் ஸைட் லிங்க்ஸை தரக் கூடும். ஒருவேளை யூஸர் ஏதாவது லிங்க்டு ஸைட்ஸை விஸிட் செய்கிறார் என்றால், அந்த யூஸர் தன் சொந்த விருப்பத்தின் பேரில் செய்கிறார் மற்றும் வைரஸ மற்றும் அழிவை ஏற்படுத்தக்கூடிய அம்சங்களுக்கு எதிரான எல்லா பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்வது முற்றிலும் அவரது பொறுப்பேயாகும். மேலும் அங்கே குறிப்பிட்டிருக்கும் ஏதாவது லிங்க் அல்லது வெப் தகவல்களைப் பொறுத்தவரையில் உஷா இன்டர்நேஷனல் எந்த வாரண்டியையும் அளிப்பதில்லை அல்லது அவற்றுக்கு பிரதிநிதித்துவம் செய்வதுமில்லை. லிங்க் அளிப்பதால் உஷா இன்டர்நேஷனல் அல்லது அதன் அஃபிலியேட்டட் அல்லது அதனுடன் தொடர்புடையது என்று அர்த்தமல்ல. மேலும் இவ்வாறு லிங்க் வழங்குவதல் உஷா இன்டர்நேஷனல் அல்லது அதன் அஃபிலியேட்டுகள் அல்லது துணை நிறுவனங்களின் ஏதாவது டிரேட் மார்க், டிரேட் பெயர், லோகோ அல்லது காப்பிரைட்டை உபயோகிப்பதற்கு சட்டபூர்வமாக அங்கீகாரம் கிடைத்து விட்டதாக எடுத்துக் கொள்ள முடியாது.
பொறுப்பு பிரிவு
உஷா இன்டர்நேஷனல் தனது ஸைட் /சர்வீஸஸை சௌகரியப்படி உபயோகித்துக் கொள்ளும் விதமாக தயாரித்திருக்கிறது. ஆகவே ஸைட்டில் அவற்றை அக்ஸஸ் செய்வது, டவுன்லோடு செய்வது, ஏதாவது டேட்டா, மெட்டீரியல், டெக்ஸ்ட், இமேஜஸ் போன்றவற்றை யூஸரின் கம்ப்யூட்டர் எக்விப்மென்ட் மற்றும்/அல்லது வேறெந்த உடைமைக்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் அதற்கு உஷா இன்டர்நேஷனல் எவ்வித பொறுப்பையும் ஏற்காது
உஷா இன்டர்நேஷனல் அந்த ஸைட்டின் துல்லியத்திற்கு எந்த வாரண்டியையும், பிரதிநிதித்துவத்தையும் செய்யாது. மேலும் ஸைட்டில் ஏற்படும் ஏதாவது பிழைகள், விடுபட்டவைகளுக்கு உஷா இன்டர்நேஷனல் குறிப்பிடும்படியாக எந்த பொறுப்பையும் ஏற்காது. எந்த சூழ்நிலையிலும், ஸைட் உருவாக்கம், தயாரிப்பு மற்றும் ஸைட்டை டெலிவரி செய்வதில் ஈடுபட்டுள்ள உஷா இன்டர்நேஷனல் அல்லது வேறெந்த பார்ட்டியும் ஏதாவது நேரடியாக, மறைமுகமாக, தற்செயலாக ஸ்பெஷல் அல்லது அதனைத் தொடர்ந்த சேதங்களுக்கு அது எத்தகையதாக இருந்தாலும், மற்றும் உஷா இன்டர்நேஷனல் ஸைட்/ சர்வீஸின் உபயோகம் அல்லது பெர்ஃபார்மென்ஸிற்கு எவ்வகையிலும் எந்தவிதமான பொறுப்பையும் ஏற்காது.
இந்த பிரிவு மேற்குறிப்பிட்ட வெப்ஸைட் ரத்து ஆன பிறகும் கூட நடப்பில் இருக்கும்
பாதுகாப்பு
உஷா இன்டர்நேஷனல் மிகவும் கடுமையாக இவற்றை தடை செய்கிறது (1) ஸைட்டின் ஆபரேஷனுக்கு குறுக்கீடாக அமையும் ஏதாவது டிவைஸ் அல்லது ஸைஃப்ட்வேர் உபயோகம் அல்லது (2) ஸைட்டின் இன்ஃப்ராஸ்ட்ரக்ச்சருக்கு தேவையில்லாமல் அல்லது காரணமில்லாமல் புகுத்தும் ஏதாவது செயல்கள் (மாஸ் இமெயில்கள் அனுப்புவது அதாவது ஸ்பாமிங் ) அல்லது (3) ஸைட்டின் ஸாஃப்ட்வேர் அல்லது ஃபங்க்ஷனாலிடியை சேதப்படுத்துவது. இதில் ஸைட்டில் மெட்டீரியல்களை இடுவது, குறுக்கீடு செய்வது அல்லது ஸைட்டின் புரோகிராம் அமைப்புக்கு தடங்கல் ஏற்படுத்துவது ஆகியவையும் உள்ளடங்கும்
இழப்பெதிர்காப்பு
யூஸர், உஷா இன்டர்நேஷனல், அதன் துணை நிறுவனங்கள், அஃபிலியேட்டுகள், டைரக்டர்கள், ஆஃபீஸர்கள் மற்றும் ஊழியர்களை ஏதாவது கிளெய்ம், சேதத்திற்கு டிமாண்ட் செய்வது, மற்றும் அட்டர்னியின் கட்டணங்கள், அல்லது உஷா இன்டர்நேஷனல் ஸைட்/ சர்வீஸ்களின் நடத்தையால் மூன்றாந்தரப்பு பார்ட்டி எழுப்பும் தாவாக்களுக்கு எந்த இழப்பீட்டையும் கோரமாட்டார் மற்றும் அவற்றை பொறுப்பாளியாக்க மாட்டார் என்பதற்கு ஒப்புதல் அளிக்கிறார்.
இங்கே குறிப்பிட்டிருக்கும் பொறுப்புகளின் வரம்புக்கும் எந்த பாரபட்சமுமின்றி, யூஸரின் நஷ்டத்தை போக்குவதற்கு யூஸர் எல்லா நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க ஒப்புதல் அளிக்கிறார். அது யூஸரின் செயல் அல்லது செயல்படாத தன்மையால் நிகழக்கூடியதாகும். அது உஷா இன்டர்நேஷனலுக்கு எதிராக புறக்கணித்தல், அவதூறு, மானநஷ்டப்படுத்துவது, பிரைவஸி அல்லது விளம்பரத்துக்கு புறம்பாக நடப்பது, அறிவுசார் உடைமை அதிகாரம், ஒப்பந்தத்தை மீறுவது போன்ற யூஸரின் செயல்களாகும்.
யூஸரின் மெட்டீரியல் / தகவல்கள்
உஷா இன்டர்நேஷனல், யூஸரின் பிரவ்ஸருக்கு அனுப்பி வைத்த குக்கீஸில் இருந்து ஸ்டாண்டர்ட் யூஸேஜ் லாகில் குறிப்பிட்ட சில தகவல்களை பெற்றுக் கொள்ள மற்றும் கலெக்ட செய்து கொள்ளக் கூடும்.
- யூஸரின் ஹார்டு டிரைவ்வில் ஸ்டோர் செய்யப்பட்டிருக்கும் வெப் ஸர்வர் குக்கீ
- யூஸரின் கம்ப்யூட்டரிலிருந்து அஸைன் செய்யப்பட்ட IP முகவரி
- உஷா இன்டர்நேஷனலின் சர்வீஸை அக்ஸஸ் செய்வதற்கு தரப்பட்ட டொமெய்ன் ஸர்வர்
- யூஸர் உபயோகிக்கும் கம்ப்யூட்டர் டைப்
- யூஸர் உபயோகிக்கும் வெப் பிரவ்ஸர் டைப்
- முதல் மற்றும் கடைசி பெயர் உள்ளிட்ட முழு பெயர்
- மாற்று இ-மெயில் முகவரி
- மொபைல் போன் நம்பர் மற்றும் கான்டாக்ட் விவரங்கள்
- ஜிப் / போஸ்டல் கோடு
- உஷா இன்டர்நேஷனல் வெப்ஸைட்டின் சிறப்பம்சங்கள் குறித்த கருத்து
- யூஸர் விஸிட் செய்யும் பேஜ் பற்றிய கருத்து
- உஷா இன்டர்நேஷனல் ஸைட் போன்ற லிங்க்குகளில் யூஸர் கிளிக் செய்வது
இந்த ஸைட்டுடன் தொடர்புடைய பிரைவஸி பாலிஸி வாயிலாக உஷா இன்டர்நேஷனல் ஸைட்டில் யூஸருக்காக தரப்பட்டிருக்கும் ஏதாவது பர்ஸனலி ஐடன்டிஃபையபிள் மெட்டீரியல் அல்லது இன்ஃபார்மேஷனை பாதுகாக்க வேண்டும் என்று கோருகிறது. ஸைட்டில் தரப்பட்டிருக்கும் மெட்டீரியல்/ இன்ஃபார்மேஷன் ஒன்று புராபர்டியாக இருக்கும் அல்லது உஷா இன்டர்நேஷலின் அனுமதியோடு உபயோகப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஸைட்டில் இருக்கும் இமேஜ்களை அதிகாரபூர்வமற்ற விதமான உபயோகம் காப்பிரைட் சட்டங்கள், பிரைவஸி மற்றும் பப்ளிஸிடி மற்றும் / அல்லது ஸிவில் மற்றும் கிரிமினல் சட்டத்துக்கு புறம்பான அத்துமீறல் செயலாகும்
யூஸர் மேற்கொண்டு உஷா இன்டர்நேஷனலுக்கு ஏதாவது மெட்டீரியல் அல்லது தகவல்களை அளிப்பதற்கு ஒப்புதல் அளிக்கிறார். அந்த மெட்டீரியல் / தகவல்களில் உள்ள எல்லா அறிவுசார் உடைமை அதிகாரங்களையும் உஷா இன்டர்நேஷனலுக்கு வழங்கவும் ஒப்புதல் அளிக்கிறார். அதை மாற்றத்துக்கு முன்போ அல்லது பின்போ உபயோகித்திருந்தார். உஷா இன்டர்நேஷனலுக்கு தரக்கூடிய ஏதாவது ஐடியாக்கள், கான்ஸப்ட் அல்லது தொழில்நுட்பங்களை உஷா இன்டர்நேஷனல் உபயோகித்துக் கொள்ளவும் அனுமதியளிக்கிறார்
மாற்றங்கள்
உஷா இன்டர்நேஷனல் தனது ஏகபோக விருப்பத்திற்கு இணங்க எல்லா உரிமைகளையும் மாற்ற, மாற்றியமைக்க, சேர்க்க அல்லது அகற்ற அல்லது இந்த அக்ரீமென்ட்டை முழுமையாக அல்லது அதிலிருந்து ஒரு பகுதியை அகற்றும் உரிமையைப் பெற்றுள்ளது.இருப்பினும் இந்த அக்ரீமென்ட்டில் செய்யப்படும் மாற்றங்கள் ஸைட்டில் வெளியிடப்படும். அத்தகைய மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்குப் பிறகு யூஸர் தொடர்ந்து இந்த ஸைட்டை உபயோகிப்பது அவர் இந்த மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கிறார் என்று கருதப்படும்.
உஷா இன்டர்நேஷனல், மேற்கொண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி ஒருசில சிறப்பம்சங்கள் மீது வரம்புகளை விதிப்பதற்கும் மற்றும் ஸைட்டின் சில பாகங்களை அல்லது மொத்தமாக ஸைட்டை ஸஸ்பெண்ட் செய்வதற்கான உரிமையையும் பெற்றுள்ளது
பொறுப்பு துறப்பு
உஷா இன்டர்நேஷனல் எந்த வாரண்டிக்கும் பொறுப்பு துறப்பை வெளிப்படுத்துகிறது. அது வெளிப்படுத்தியதோ, அதன் பொருந்தும்தன்மை, நம்பகம், கிடைக்கும்தன்மை, நிஜத்தன்மை, அளவு, செயல்பாடு, வைரஸ் தொற்று அல்லது வேறெந்த கேடு விளைவிக்கும் காம்போனென்ட்டுகள் மற்றும் தகவல்களின் துல்லியத்தன்மை, ஸாஃப்ட்வேர், புராடக்டுகள், சர்வீஸ்கள் மற்றும் ஏதாவது நோக்கத்திற்காக ஸைட்டில் அடங்கியுள்ள கிராபிக்ஸ் தொடர்பானவற்றுக்கும் இந்த பொறுப்புத் துறப்பு பொருந்தும். உஷா இந்டர்நேஷனல் மெட்டீரியல்களின் முழுமைத்தன்மைக்கு அல்லது இந்த ஸைட் வாயிலாக டிஸ்பிளே செய்யப்பட்ட அல்லது டிஸ்ட்ரிபியூட் செய்யப்பட்ட தகவல்களுக்கு வாரண்டி அளிக்காது. ஆகவே அத்தகைய தகவல்களை அவரது சொந்த விருப்பத்தின் பேரில்தான் அதை நம்புவதற்கும் ஒப்புக் கொள்கிறார்.
உஷா இன்டர்நேஷனல் தனது சர்வீஸ், ஸாஃப்ட்வேர், புராடக்டுகள் மற்றும் வர்த்தகத்திற்கு பொருந்தும் வாரண்டிகள் மற்றும் நிபந்தனைகள் உட்பட்ட இதன் தொடர்புள்ள கிராபிக்ஸிற்கு எந்த பிரதிநிதித்துவம் அல்லது எவ்விதமான வாரண்டிக்கும் பொறுப்பேற்காது என்பதை வெளிப்படுத்துகிறது.
எந்த சூழ்நிலையிலும் இந்த ஸைட்டை உபயோகிப்பதால் அல்லது இந்த அக்ரீமெண்ட் தொடர்பாக நேரடியாக, மறைமுகமாக, பின்விளைவாக , ஸ்பெஷல் அல்லது தற்காலிகமாக ஏதாவது சேதங்கள் ஏற்பட்டால் அதற்கு உஷா இன்டர்நேஷனல் எவ்வகையிலும் எந்த விதமாந பொறுப்பையும் ஏற்காது.