Sewing Lessons Projects

புராஜெக்ட் 6
Downloads

உங்கள் பழைய ஷார்ட்ஸை மறுபயன்பாடு செய்வது எப்படி

உங்கள் பழைய டெனிம் ஷார்ட்ஸை ஒரு எளிதான லேஸ் இணைப்பின் மூலம், புதிய உருவம் பெறச் செய்யும் ஒரு சிறிய பயிற்சி. எளிதான செயலாகத் தோன்றினாலும், லேஸ் சீராகத் தைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம். உங்கள் தயாரிப்புகளை உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். https://www.ushasew.com