Description
மேஜிக் மாஸ்டர் தையல் இயந்திரத்தில் பல அம்சங்கள் உள்ளன அதன் பெயருக்கேற்ப அதன் பலன்கள் அதிகரித்துள்ளன செயின் வகை இயந்திரம், இது நேர்த்தையல் மற்றும் ஜிக்ஜேக் தையல் இரண்டுக்கும் பொருத்தமானது மற்றும் ஒற்றை மற்றும் இரட்டை ஊசி செயல்பாடுகளுடன் இணக்கமானது. நல்ல பலன்களுக்காக, முழுசுழலும் ஹூக்-ஆல் ஆற்றலளிக்கப்பட்ட இது 2000எஸ்பிஎம் வேகம் வரையில் பணிபுரிகிறது (ஒரு நிமிடத்திற்கு தையல்கள்) இது மேனுவல் மற்றும் மோட்டர் பதிக்கப்பட்ட பதிப்புகளாக இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது
இப்போதே வாங்குங்கள்
- பட்டு,பருத்தி, பஞ்சு, ரேயான் போன்ற எந்த வகையான துணி மீதும் எம்பிராய்டரி,பிகோட், ஷேடு பணிகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- முழு சுழலும் ஹூக் மாடல் ஒரு நிமிடத்திற்கு 2000 தையல்கள் வரை தைக்கும் திறன் கொண்டது.
- நீடித்த உழைப்புத்திறனுக்காக செயின் வகை மாடல்
- ஒற்றை & இரட்டை ஊசி செயல்பாடுகளுடன் இணக்கமானது.
- செயல்படுத்த மிகவும் வசதியானது.
- இரு டிரைவ் அமைப்பு தேர்வுகள்- ஸ்டேன்ட் / மேசை மீது பாத மிதியை பயன்படுத்தி மேனுவலாக மற்றும் மோட்டார் மூலம் பயன்படுத்துதல்
- உடல் வடிவம்- சதுரம்
- இயந்திர வண்ணம் – கருப்பு
- அதிகபட்ச தையல் அகலம்-6மிமீ
- அதிகபட்ச தையல்நீளம் -5மிமீ
- தையல் வகை- ஜிக்ஜேக் தையல்
- நூல் இயந்திரநுட்பம்- 2 நூல் பூட்டு தையல்
Reviews
There are no reviews yet.