உயர் வேக தொழில்துறை இயந்திரங்களின் பயனர்களிடையே மிகவும் விருப்பமான உஷா 8801ஈ (ஒற்றை ஊசி பூட்டுத்தையல் மீடியம் ட்யூட்டி நேரட் டிரைவ் இயந்திரம்) 550 வாட்ஸ் மோட்டார் இயந்திரத்திற்கு ஆற்றல் அளிக்கிறது 5500 எஸ்பிஎம் வரையிலான வேகங்கள் வரை தைப்பதற்கு உதவுகிறது ( ஒரு நிமிடத்தற்கு தையல்கள்) மேலும் நீடித்த உழைப்பிற்கு பெயர் பெற்றவை. அதன் மேல்/ கீழ் ஊசி நிலை அம்சமானது மூலைத்தையல்,பாக்கெட் இணைத்தல், மேலும் காலர் தைத்தல், மென்மையான தொடக்க வேகம் போன்றவற்றை வசதியாக்குகிறது மேலும் தைக்கத்தொடங்கும்போது நூல் அறுபடுவதை தடுக்கிறது.
இப்போதே வாங்கவும்
- ஃபீட் டாக் பயாஸ் சரிசெய்தல்
- காப்பர் வைன்டிங் மோட்டார்
- இணைப்பிற்காக வளையங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது
- பெல்ட் உறை, விரல் பாதுகாப்பான் மற்றும் டேக் அப் லீவர் காடு போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது.
- தானியங்கி மசகிடுதல்
- மேல்/ கீழ் ஊசி நிலை செயல்பாடு
- எல்ஈடி வகை ஊசி விளக்கு
- உட்கட்டமைக்கபட்ட பாபின் வைன்டர்
- மென்மையான தொடக்க வேகம்
- அரைத்தையல் செயல்பாடு
Model | : | USHA 8801 SNLS Direct Drive |
பயன்பாடுகள் | : | மெல்லிய துணி முதல் நடுத்தரமான துணி வரை |
அதிகபட்ச தையல் நீளம் | : | 5MM |
ஹூக் இயந்திரநுட்பம் | : | தரநிலையான ஹூக் |
Hook Set Oil Amount Adjustment | : | Yes |
Needle System | : | DPX1 # 9 ~16 |
Auto Trip Bobbin Winder | : | Inbuilt |
அதிகபட்ச பிரஸர் ஃபுட் லிஃப்ட் (மிமீ) | : | 5.5 / 13 மிமீ |
Needle Bar stroke | : | 30.7MM |
Feed Dog Type | : | 3 ROW |
Feed Dog Angle Adjustment | : | Yes |
Programmable Sewing Speed | : | Yes |
Push button for half stitch function | : | Yes |
Well tensed crisp stitches | : | Yes |
Equipped with safety feature | : | Pulley, Finger Guard |
Lubrication Type | : | Automatic |
Needle position function | : | Yes |
Needle light | : | 3 Step LED Type |
மோட்டார் வகை | : | செர்வோ |
Motor Winding | : | Copper |
மோட்டார் வாட்டேஜ் | : | 550 வாட் |
அதிகபட்ச வேகம் | : | 3500 எஸ்பிஎம் |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice