Slider

கிராஃப்ட் மாஸ்டர்

NET QUANTITY -  1   N
Share

வீட்டு தொழில்சார் தையல் இயந்திரங்களில் விருப்பமானவைகளுள் ஒன்றான,கிராஃப்ட் மாஸ்டர் 1800 எஸ்பிஎம் (ஒரு நிமிடத்தில் தையல்கள்) வேகத்தில் நல்ல பலன்களுக்காக பணிபுரிகிறது இதற்கு முழு சுழலும் ஷட்டில் உள்ளது, தையலுக்கு உதவும் சிறப்பு இணைப்புகளுடன் இணக்கமானது மற்றும் மெல்லிய தடிமன்முதல் கனமான துணி வரையிலான பல்வேற உதுணிகளின் மீது பணிபுரியும் திறன் கொண்டது. கூடுதலாக, மேனுவலாக இயங்கும் மற்றும் மோட்டாரால் இயங்கும் பதிப்புகள் இரண்டுமே கிடைக்கின்றன.

இப்போதே வாங்கவும்

  • மெல்லிய ஆடைகள்,கனமான ஆடைகள்மற்றும் கம்பளிகளை தைக்கிறது
  • உஷா பிராண்டட் முழு சுழலும் ஷட்டில்
  • 1800 தையல்கள் ஒரு நிமிடத்திற்கு (எஸ்பிஎம்)
  • எளிய செயல்பாடு மற்றும் நேரத்தை சேமிப்பதற்காக முழங்கால் லிஃப்டர் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
  • இரு டிரைவ் அமைப்புகள் ஸ்டான்ட் டேபிள் மீதான பாத மிதியை பயன்படுத்தி மேனுவலாக மற்றும் மோட்டார் மூலம் இயங்குதல்
  • ஐ.எஸ்.ஐ குறிக்கப்பட்டுள்ளது
  • ஸ்டான்ட் மற்றும் மேசையுடன் கிடைக்கிறது விலை ரூ. XXXX
1) உடல் : வட்டம்
2) இயந்திரத்தின் வண்ணம் : கருப்பு
3) டிரைவ் / இயக்கம் : கியர் டிரைவ்
4) பிரஸர் சரிசெய்தல் : ஸ்க்ரூ வகை
5) ஹூக் இயந்திரநுட்பம் : சுழலும் ஹூக் வகை
6) அதிகபட்ச தையல் நீளம் : 4.2mm

*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice