
products
கணிணிமயமாக்கப்பட்ட தையல் இயந்திரமான ட்ரீம் மேக்கர் 120 அதன் 120 உட்கட்டமைக்கபட்ட வடிவமைப்புகளிலிருந்து அந்த பெயர் பெற்றது, அதில் 7 காஜா தைத்தல் உள்ளடக்கப்பட்டுள்ளது. எளிதான பயன்பாட்டிற்காக ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் உடன் மாறும் வேக கட்டுப்படுத்தி, ஊசியை மேலே அல்லது கீழே அமைப்பதற்கான மெமரி தேர்வு, ஆட்டோமேடிக் நூல் வெட்டி, விரைவான அலைவிற்கான புதுமையான எல்சிடி திரை மற்றும் நேரடி தையல் தேர்ந்தெடுப்பான், மற்றும் மோனோகிராமிங் போன்ற அம்சங்கள் இதனை மிகவும் விரும்பத்தக்க தாக மாற்றுகிறது
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice