Description
லெதர் ஸ்டிச் மாஸ்டர் தையல் இயந்திரம் அதன் பெயரைப் போலவே ரெக்சின், கேன்வாஸ்,டெனிம் அல்லது லெதரைட் போன்ற நடுத்தரம் மற்றும் தடிமனான துணிகளைத் தைக்க பொருத்தமானது இது ஒரு இணைப்பு இயக்க கனமான ட்யூட்டி இயந்திரம் சத்தமல்லாத தையலை உருவாக்குகிறது மற்றும் 1000எஸ்பிஎம் (ஒருநிமிடத்திற்கு தையல்கள்) வரையிலான வேகத்தில் பணிபுரிகிறது ஐந்து முக்கிய கூறுகள்- இணைக்கும் ராடு, மெயின் ஷேஃப்ட், லோயர் எசென்ட்ரிக், ஃபீட் ஃபோர்க் மற்றும் லிங்க்- நீடிப்புத்திறனுக்காக வலுப்படுத்தப்பட்ட உலோகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்போதே வாங்குங்கள்
- இணைப்பு இயக்க கனமான ட்யூட்டி இயந்திரம் நடுத்தரமான துணி முதல் 6மிமீ தடிமன் வரையிலான ரெக்சின்,கேன்வாஸ், டெனிம் போன்ற துணிகளைதைப்பதற்கு பொருத்தமானது.
- நீண்ட உழைப்புத்திறனுக்காக, ஃபீட் ஃபோர்ட் மற்றும் ஃபீட் டாக் ஹோல்டர் போன்ற முக்கியமான பாகங்கள் பொருத்தப்பட்டது
- ஒரு நிமிடத்திஃறகு 1000தையல்கள் இயங்கும்திறன்
- இரு டிரைவ் சிஸ்டம் ஸ்டான்ட் டேபிள் மீதான பாத மிதியை பயன்படுத்தி மேனுவலாக மற்றும் மோட்டார் மூலம் இயங்குதல்
1) பயன்பாடு | : | தைக்கும் தோல் |
2) உடல் வடிவம் | : | வட்டம் |
3) ஹூக் இயந்திரநுட்பம் | : | அலைவுறும் ஷட்டில் |
2) இயந்திர வண்ணம் | : | கருப்பு |
5) தையல்நீளம் | : | 6.5mm |
6) தையல் வகை | : | நேர்த்தையல் |
7) நூல் இயந்திரநுட்பம் | : | இரண்டுநூல் பூட்டு தையல் |
Reviews
There are no reviews yet.