Sewing Lessons Projects

பாடம் 21
Downloads

உங்கள் உஷா ரோட்டரி ஸ்டிச் மாஸ்டர்

உஷா ரோட்டரி ஸ்டிச் மாஸ்டர் தையல் மெஷின் குறித்த இந்த விடியோ, அதைப் பயன்படுத்தக் கற்றுக்கொடுத்து சிறந்த படைப்புகளை உருவாக்க உதவும். இதன் செயல்பாடுகளையும் பாகங்களையும் தெளிவாக அறிய, விடியோவைக் கவனமாகப் பார்க்கவும். எங்கள் மற்ற வீடியோக்களைப் பார்க்க https://www.ushasew.com/sewing-lessons