Sewing Lessons Projects

Project 44
Downloads

பிரின்ஸஸ் பிளவுஸ் தைப்பது எப்படி என்பதை கற்றுக் கொள்ளுங்கள்

ப்ரின்சஸ் கட், பைப்பிங் ஃபுட் கொண்ட நெக் ஃபினிஷிங், ஜிப்பர் ஃபினிஷ், ஹேன்ட் ஹெம்மிங் உடன் கூடிய இன்னர் லைன்ட் ப்ரொகேட் ப்ரின்சஸ் கட் ப்ளவுஸ் தைக்கும் தொழில்முறை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளுங்கள்.