தையல் பாடங்கள் திட்டங்கள்

Project 24
பதிவிறக்க

எளியமுறையில் ஓர் அழகிய ஃப்ளேர்டு குர்தாவை உருவாக்குங்கள்

தற்காலத்துக்கு ஏற்ற, அதி நவீன குர்தாவை மிக எளிதாக உருவாக்கக் கற்றுக்கொள்ளுங்கள். எடுப்பான மேலுடையும் வட்ட வடிவ விரிந்த வடிமைப்பும் மனம் கவரும். ஜிப் பயன்பாட்டையும் கையால் இறுதி வடிவம் தரும் திறனும் பெறலாம்.