Sewing Lessons Projects

புராஜெக்ட் 12
Downloads

கனமான மேசை விரிப்பை (டேபிள்குளோத்தை) தைக்கவும்

உங்கள் மேசைகள்மற்றும் ஃபேன்சியான கனமான உறைகளை தைக்க விரும்பும் நபர்களுக்குரிய வீடியோ இதோ உங்களுக்கு. சாதாரண மேசை விரிப்பு அல்லாமல் கனமான விரிப்புகளை எவ்வாறு தைப்பது என்பதை கற்றுக்கொள்ள இதோ பயிற்சி