We want you to stitch on paper

Ushasew.com கு லாக் ஆன் செய்யவும் அது ஏற்கனவே நீங்கள் கண்ட பெரும்பாலான ‘எவ்வாறு தைப்பது என கற்றுக்கொள்ளவும்’ தளங்களின் செய்திகளிலிருந்து மிகவும் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் காணலாம். முதன்முதலில் நாங்கள் அனைத்து பாடங்கள் மற்றும் புராஜெக்டுகளையும் 9 இந்திய மொழிகளிலும் கிடைக்கின்றன. ஆனால்மிகவும் முக்கியமானதாக, ஒவ்வொரு பாடம்மற்றும் புராஜெக்ட்டும் கவனமாக திட்டமிடப்பட்டு சரியான திறன்களை உங்களுக்கு வழங்க தேவையான தகவல்களை கொண்டிருப்பதை நாங்கள் உறுதி செய்திருக்கிறோம்.
இப்போது முதல் பாடத்தை எடுத்துக்கொள்வோம். அது உங்களை தைப்பதற்கு எடுத்துச்செல்லாது. அதற்கு பதிலாக அது உங்களுக்கு உஷா தையல் இயந்திரத்தை சரியான வழியில் எவ்வாறு அமைக்கலாம் என்பதற்கான தெளிவான மற்றும் எளிய குறிப்புகளை அளிக்கின்றன. உங்கள் இயந்திரத்தில் நூல் நுழைத்தல், ஊசியை எவ்வாறுமாற்ற வேண்டும், பாபினில் நூல்கண்டை சுற்றுவது, நூல் இழுவிசையை சரிசெய்தல் மற்றும் பிற சிறு விவரங்களை நீங்கள் கற்றுகொள்ள உதவுகிறது.

பாடம் இரண்டிலும் எந்த தையல் பாடமும் கிடையாது!

அடுத்த பாடத்திற்கு செல்லுங்கள் அதிலும் நீங்கள் தைக்க தொடங்க மாட்டீர்கள். இங்கே நீங்கள் தையல் இயந்திரத்தில் கை வைத்து அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என கற்றுக்கொள்வீர்கள். இதனை செய்வதற்கு நீங்கள் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ள பதிவிறக்கம் செய்யக்கூடிய  downloadable pdfs எங்களிடம் உள்ளன. இந்த தாள்கள் உண்மையில் திறன் பெற முக்கிய திறவுகோலாக அமைகின்றன. நீங்கள் பயிற்சி செய்ய ஒவ்வொரு பக்கத்திலும் வித்தியாசமான பாடங்கள் உள்ளன

முதல் பக்கம் நீங்கள்நேர் வரிசைகளில் தைப்பதற்கானது. இயந்திரத்தில் எந்த நூலையும் நுழைக்காமல் இதனை காகிதத்தில் நீங்கள் செய்வீர்கள். பிறகு நீங்கள் சிக்கலான வடிவமைப்புகளுக்கு செல்வீர்கள் சிலவற்றுக்கு வித்தியாசமான கோணங்களில் முனைகள் இருக்கும், மற்றவைக்கு பொதுமைய வட்டங்கள் இருக்கும் இந்த பயிற்சிகளின் நோக்கமானது ஊசி எவ்வாறு நகருகிறது என காட்டி நீங்கள் உங்கள் தையல்களை துல்லியமாக்க இயலும் மற்றும் கட்டுப்படுத்தும் திறன்களை அளிக்கிறது

பழைய காகிதத்தாள்களை மறுசுழற்சி செய்யவும்

இந்த பாடங்களை நீங்கள் ஒருமுறை பார்த்த பிறகு அவற்றை பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும் நீங்கள் காகிதத்தை பயன்படுத்தி அவற்றை தைக்க தொடங்கவும் . நீங்கள் பழைய செய்தித்தாள்கள், அல்லது இதழ்களிலிருந்து பக்கள் அல்லது பழைய பிரிண்ட் அவுட்டுகளை பயன்படுத்தலாம். பதிவிறக்கங்களிலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டவற்றை பின்பற்றவும் மற்றும் நீங்கள் அதில் தேறும்வரை பயிற்சி செய்யவும்

நீங்கள் எப்போது துணிகளைதைக்க தொடங்கலாம்?

நீங்கள் அதிகமுறை பயற்சிசெய்து உங்கள் திறன்கள் பற்றிய நம்பிக்கை உங்களுக்கு தோன்றியவுடன் மட்டுமே நீங்கள் துணிகளை தைக்க தொடங்கலாம். நாங்கள் பருத்தியை பரிந்துரைக்கிறோம் அது மிகவும் மலிவானது மற்றும் மன்னிக்கத்தக்கது. நீங்கள் பழைய பருத்தி துணிகளின் மீது பயிற்சி செய்யலாம் அல்லது நீங்கள் அணியாத பழைய ஆடைகளின் மீது தைத்து பயிற்சி செய்யலாம்

இது ஊசி எவ்வாறு துணிகளின் இழைகளுக்குள் நகர்கிறது என்ற உணர்வை அளிக்கிறது மற்றும் தையல் நீளத்தை சரிசெய்ய, மற்றும் வித்தியாசமான தையல் வடிவமைப்புகளைக் கூட முயற்சி செய்ய அனுமதிக்கறது.

பயிற்சி செய்வது சிறந்ததை உருவாக்குகிறது.

எந்த கைத்திறனிலும் திறமை பெற பயிற்சி செய்து கொண்டிருப்பதே தந்திரம் ஆகும். அதிகளவு பயிற்சி செய்ய பயிற்சி செய்ய நன்றாக உங்கள் உஷா தையல் இயந்திரத்தின் மீது கட்டுப்பாட்டை நீங்கள்பெறலாம். ‘டெய்லர் மாஸ்டர்கள்’ எப்போது இயந்திரங்களை நிறுத்துவது என்பதை அறிந்திருப்பார்கள் அதனால் அவர்கள் ஒரு தையலைக் கூட வீணாக்குவதில்லை இதனைநீங்கள் கண்டிருக்க வாய்ப்புள்ளது. முனைகளை தைக்கும்போது அவர்கள் எவ்வளவு துல்லியமாக மற்றும் நேர்த்தியாக தைக்கிறார்கள் இந்த அளவிலான திறனை நீங்களும் அடையலாம், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் காகிதத்தில் அதனை பயிற்சி செய்ய வேண்டியதுதான் அதன்பிறகே துணிகளுக்கு நீங்கள் செல்ல வேண்டும்

ஒரு மகிழ்ச்சியான விளையாட்டாக பயிற்சி செய்யவும்.

அடிப்படைகளில் நீங்கள் தெளிவான உடன் அடுத்த நிலைக்கு நகரலாம் மற்றும் சில எளிய விளையாட்டுகளை முயற்சிக்கலாம் இதழ்களிலிருந்து படங்களை எடுத்து அவற்றை தையல் இயந்திரத்தை பயன்படுத்தி டிரேஸ் செய்ய முயற்சிக்கவும் அனைத்து அளவுகளிலும் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கவும். Ushasew.com பாடங்களில் உள்ள குறிப்புகளை எப்போதும் பின்பற்றுவதை நினைவு கூறவும் அடிப்படை அறிவு ஒரே மாதிரிதான் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியும், மாற்றங்கள் என்பது அதன் பயன்பாடு மட்டும்தான்.

புராஜெக்டுக்கு நகருதல்

நீங்கள் புராஜெக்டுக்கு மாற தயாராகிவிட்டதாக உணர்ந்தால் அதற்கும் அதே முறையை பின்பற்ற வேண்டும் என நாங்கள் பகிர விரும்புகிறோம் அது மற்றொரு ஆலோசனை ஆகும் வீடியோவை காணவும்   மற்றும் குறிப்புகளைபின்பற்றவும் ஆனால் துணிக்கு பதிலாக காகிதத்தை பயன்படுத்தவும் இது உங்கள் துணியை பாதுகாக்கும் மற்றும் உண்மையில் ஒவ்வொரு படியும் என்ன செய்யும் என்பதை புரிந்துகொள்ள உதவுகிறது.

இணைந்து பணிபுரியுமாறு அனைத்து பாடங்களும் புராஜெக்டுகளும் Ushasew.com ஆல் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் சில பாடங்களை கவனித்த பிறகு ஒரு புராஜெக்ட் வருவதை நீங்கள் காணலாம் உண்மையிலேயே நீங்கள் உருவாக்க விரும்பும் என்றை நீங்கள் இப்போதுதான் கற்றுக்கொண்ட திறன்களை பயன்படுத்தி உருவாக்க இந்த புராஜெக்ட் உதவுகிறது இது புக்மார்க்குகள்,பேகுகள் மற்றும் அணிந்துகொள்ளக்கூடிய ஃபேஷனான பொருட்கள் போன்ற சுவாரஸ்யமான பொருட்களுக்கு வடிவமளிக்க உங்களை அனுமதிக்கிறது. அதனால் தயவுசெய்து பொறுமையாக இருந்து பாடங்களை சரியான வரிசையில் கற்றுக்கொள்ளவும்.

நீங்கள் சில அற்புதமான புராஜெக்டுகளை உருவாக்கும்போது அல்லது வேறொன்றை உருவாக்க உங்கள் திறன்களை பயன்படுத்த முடிவெடுக்கும்போது எங்களது வலைதள நெட்வொர்க்குளின் அதனை பகிர்ந்துகொள்ளவும் உஷா தையல் சமூகபக்களின் லிங்குகளை பக்கத்தின் கீழ் நீங்கள் காணலாம்.

The Incredible Usha Janome Memory Craft 15000

இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல்...

Sewing is great for Boys & Girls

சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்குமே தையல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஆகும்.Read More.....

Leave your comment