Sewing Lessons Projects

பாடம் 23
Downloads

உங்கள் உஷா ஜனோம் டிஜிடைசர் ஜூனியரை அறிந்து கொள்ளுங்கள்

உஷா ஜனோம் டிஜிட்டைசர் ஜூனியர் சாஃப்ட்வேரின் அடிப்படைகளை அறிய உங்களுக்கு வழிகாட்டி. சில சொடுக்குகளில் நம்பமுடியாத டிசைன்களை உருவாக்கித் தரும். முக்கிய கருவிகள் குறித்து அறியவும் மோனோகிராமிங்க், கஸ்டம் எம்ப்ராய்டரி ஆகியவற்றுக்கு மென்பொருளைத் திறம்படப்பயன்படுத்தவும் இந்த விடியோவைப் பார்க்கவும்.