
products
இந்த அதிநவீன தொழில்நுட்பத்திலான ஸூயிங் மெஷின் பன்முகத் திறன் கொண்டதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இது உங்களுக்கு பிரிஸீஷன் ஸூயிங், எம்பிராய்டரி எடிட்டிங் திறந் மற்றும் எல்லையில்லா படைப்புத் திறன்களை ஒரு ஸிங்கிள் ஹை-டெக் மெஷினில் அளிக்கிறது. புரொஃபஷனல் ஸ்டைல்டு எம்பிராய்டரி எப்போதும் இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. காரணம், இந்த டிரீம் மெஷினில் Wi-Fi திறன் இருப்பதால் அது ipod அல்லது கம்ப்யூட்டிரிலிருந்து மெஷினுக்கு நேரடியாக எம்பிராய்டரி டிஸைன்களை எக்ஸ்போர்ட் செய்வதை சுலபமாக்குகிறது. மேலும் ஃபுல் கலர் LCD டச் ஸ்க்ரீன் உங்கள் கற்பனைத் திறனை உச்சத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.
சிக்கல்- சிரமமில்லா அனுபவத்திற்காக, இந்த மெஷின் ஓர் ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸருடன் வருகிறது. கம்ப்ளீட் எம்பிராய்டரி டிஜிட்டைஸிங் ஸாஃப்ட்வேரான இது உபயோகிப்போருக்கு மிகவும் நட்புகரமானது மற்றும் புரொஃபஷனல் ஸ்டைல் பயன்களையும் தருகிறது. எல்லில்லா ஆக்டிவேஷன்களுடன் இது விம்டோஸ் மற்றும் iOS ஸிஸ்டம்ஸ் இரண்டுக்குமே ஏற்றது.
Suitable for over edging of woven & non-woven fabric and sports wear
Suitable for light to medium fabric for stitching after cutting the edges of a fabric
மாடல் | : | மெமரி கிராஃப்ட் ஸ்கைலைன் S9 |
பேக்லிட் LCD ஸ்கிரீன் | : | ஆம் |
பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் | : | 250 |
பில்ட் இன் மோனோகிராமிங் ஃபான்ட்ஸ் | : | 20 |
பில்ட் இன் மெமரி | : | ஆம் |
டிஸைன் ரொடேஷன் கேபபிலிடி | : | ஆம் |
எம்பிராய்டரி ஸூயிங் ஸ்பீட் (spm) | : | 800 – 1000 spm ( பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சிங் ) |
கஸ்டமைஸ்டு டிஸைந்களுக்கு ஃபார்மேட் | : | ஆம் |
மேக்ஸிமம் எம்பிராய்டரி ஏரியா | : | 17 cm X 20 cm |
நீடில் த்ரெடிங் | : | ஆம் |
ஹூப்ஸ் நம்பர் | : | 2 |
த்ரெட் கட்டர் | : | ஆம் |
USB போர்ட் | : | ஆம் |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice