Slider

ఎం సి ஸ்கைலைன் ఎస్9

NET QUANTITY -  1   N
Share

இந்த அதிநவீன தொழில்நுட்பத்திலான ஸூயிங் மெஷின் பன்முகத் திறன் கொண்டதாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இது உங்களுக்கு பிரிஸீஷன் ஸூயிங், எம்பிராய்டரி எடிட்டிங் திறந் மற்றும் எல்லையில்லா படைப்புத் திறன்களை ஒரு ஸிங்கிள் ஹை-டெக் மெஷினில் அளிக்கிறது.  புரொஃபஷனல் ஸ்டைல்டு எம்பிராய்டரி எப்போதும் இவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. காரணம், இந்த டிரீம் மெஷினில் Wi-Fi  திறன் இருப்பதால் அதுipod அல்லது கம்ப்யூட்டிரிலிருந்து மெஷினுக்கு நேரடியாக எம்பிராய்டரி டிஸைன்களை எக்ஸ்போர்ட் செய்வதை சுலபமாக்குகிறது. மேலும் ஃபுல் கலர் LCD டச் ஸ்க்ரீன் உங்கள் கற்பனைத் திறனை உச்சத்துக்கு எடுத்துச் செல்ல உதவுகின்றன.

சிக்கல்- சிரமமில்லா அனுபவத்திற்காக,  இந்த மெஷின் ஓர் ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸருடன் வருகிறது. கம்ப்ளீட் எம்பிராய்டரி டிஜிட்டைஸிங் ஸாஃப்ட்வேரான இது உபயோகிப்போருக்கு மிகவும் நட்புகரமானது  மற்றும் புரொஃபஷனல் ஸ்டைல் பயன்களையும் தருகிறது.  எல்லில்லா ஆக்டிவேஷன்களுடன் இது விம்டோஸ் மற்றும் iOSஸிஸ்டம்ஸ் இரண்டுக்குமே ஏற்றது.

இப்போதே வாங்குங்கள்

  • Wi-Fi எம்பெடட் மெஷின்
  • ஆக்யூஎடிட், ஆக்யூமானிட்டர் மற்றும் ஆக்யூஸெட்டர் உள்ளிட்ட iPadஏப்ஸ் கிடைக்கின்றன
  • மெஷினுடன் ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸர் இலவசமாக கிடைக்கிறது
  • கம்பைனிங் மற்றும் எடிட்டிங் எம்பிராய்டரி டிஸைன்களுக்காக ஆக்யூடூல்ஸ் S  உடன் கூடிய ரியல் டைம் PC கனெக்ஷன்
  • LCD  ஃபுல் கலர் டச் ஸ்க்ரீன்
  • 250 பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் மற்றும் 300 ஸ்டிச்சிங் டிஸைன்ஸ்
  • 20 பில்ட் இன் ஃபான்ட்ஸ், 2 மற்றும் 3 லெட்டர் மோனோகிராமிங் ஃபங்க்ஷன்களுடன்
  • அதிகபட்ச எம்பிராய்டரி ஸைஸ்: 17 செமீ  x 20செமீ
  • எம்பிராய்டரி ஸ்பீட் –800 spm.  ஸ்டிச்சிங் ஸ்பீட்  1000 spm
  • எம்பிராய்டரி ஃபார்மேட் : JEF, JEF+, JPX
  • எடிட்டிங் ஃபங்க்ஷன்ஸ் – ரீஸைஸ், கம்பைன், டூப்ளிகேட், ரொடேட், ஃப்ளிப், ஆர்க், குரூப், டிரேக் அண்ட் டிராப், ஜூம், டிரேஸ், யூஸர் கலர் சாய்ஸ்
  • அதிகபட்ச ஸ்டிச் அகலம் 9 மிமீ
  • டிடாச்சபிள் எம்பிராய்டரி அட்டாச்மென்ட்
  • க்வில்ட்டர்ஸ் மற்றும் ஹாபி யூஸர்களுக்கு உபயோகமானது
  • கஸ்டமைஸ்டு டிஸைன்ஸில் இன்ஸெர்ட் செய்வதற்கு USB போர்ட்  ( A &B) / PC உடன் டைரக்ட் கனெக்ஷன்
  • கட்வொர்க் எனேபிள்டு
  • எம்பிராய்டரி கவுச்சிங்
  • ஸூயிங் மற்றும் எம்பிராய்டரி மெஷின்

நெய்த மற்றும் நெய்யாத ஃபேப்ரிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரின் ஓவ்ர எட்ஜிங்கிற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் துணிகளின் ஓரங்களை வெட்டிய பிறகு தைப்பதற்கு ஏற்றது

மாடல் : மெமரி கிராஃப்ட் ஸ்கைலைன் S9
பேக்லிட் LCD ஸ்கிரீன் : ஆம்
பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் : 250
பில்ட் இன் மோனோகிராமிங் ஃபான்ட்ஸ் : 20
பில்ட் இன் மெமரி : ஆம்
டிஸைன் ரொடேஷன் கேபபிலிடி : ஆம்
எம்பிராய்டரி ஸூயிங் ஸ்பீட் (spm) : 800 – 1000 spm ( பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சிங் )
கஸ்டமைஸ்டு டிஸைந்களுக்கு ஃபார்மேட் : Yes
மேக்ஸிமம் எம்பிராய்டரி ஏரியா : 17 cm X 20 cm
நீடில் த்ரெடிங் : ஆம்
ஹூப்ஸ் நம்பர் : 2
த்ரெட் கட்டர் : ஆம்
USB போர்ட் : ஆம்

*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice