Understanding Different Sewing Feet

தையல் இயந்திரத்திற்கு மிதி எதற்கு என்று நீங்கள் ஆச்சர்யப்பட்டிருப்பீர்கள் அந்த சிறிய உபகரணம் துணியை பிடித்துவைத்து தையல்களுடன் அதனை சேர்த்து நகர்த்துகிறது இன்னும் அதிகமாக செயல்படும் பிற கால் வடிவமைப்புகளும் உள்ளன அவை சிறப்பு மிதிகளாகும் அவற்றை பற்றி பிறகு நாங்கள் அறிமுகப்படுத்துகிறோம்

யுனிவர்சல் பிரஸர் ஃபுட்

உங்கள் உஷா தையல் இயந்திரம் யுனிவர்சல் பிரஸ்ர் ஃபுட் என அழைக்கப்படும் உபகரணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த ஃபுட்டானது அனைத்து வழக்கமான தினசரி தையலுக்காக தயார்படுத்துகிறது மேலும் ஜிக்ஜேக் ஃபுட்டை பிரதிபலிக்கும் இது அனைத்து- நோக்கத்திற்கான ஒரே பிரஸர் ஃபுட் ஆகும் அது பெரும்பாலான நேர்த்தையல்மற்றும் ஜிக் ஜேக்தையல்களுக்கு இயல்பாக தேவைப்படுகிறது.

ஊக்கவிசை பாதம்

ஊக்கவிசை பாதம் உங்களை ஜிப்பரின் காயில்களை நெருக்கமாக தைக்க அனுமதிக்கிறது அதாவது மென்மையான மற்றும் நேர்த்தியாக தோற்றமளிக்க உதவுகிறது. நீங்கள் பவுச்சை உருவாக்கும்போது அல்லது ஜிப்பரை இணைக்க விரும்பும்போது இந்த ஃபுட்தான் பயன்படுகிறது உங்கள் விருப்பமான டெனிம்களின் இணைகளின் ஊக்கவிசைகளைமாற்றுவது என்பது இந்த மிதியுடன் பார்க்கில் நீங்கள்நடப்பது போன்றுதான்

பொத்தான்துளை மிதி

உங்கள்பெட்டியின் ஒரு பாகமாக இருக்கும் மற்றொரு மிதி பொத்தான்துளை மிதியாகும். அது பல்வேறு வகையான ஸ்டைல்களில் வருகிறது ஆனால் அவை அனைத்தும் நேர்த்தியான மற்றும் தெளிவனாபொத்தான்துளை தைக்க உங்களுக்கு உதவுகின்றன. இந்த மிதியை நீங்கள் நெருங்கி பார்த்தீர்களானால் துணியை மெதுவாக அது செலுத்துவதையும் ஊசி இரு வெவ்வேறு தையல் வரிசைகளில் தைப்பதையும் காணலாம். நீங்கள் ஒருமுறை பூர்த்தி செய்த பிறகு இந்த இரு வரிசைகளுக்கிடையே துணியை வெட்டி பொத்தானை செல்ல அனுமதிக்க வேண்டும்

பிளைன்ட்ஸ்டிச் ஹெம் ஃபுட்

இந்த ஃபுட்டின் மூலம் நீங்கள் தையல்களை காண இயலாத நேர்த்தியான டக்டு இன் (உள்நுழைக்கப்பட்ட)செய்யப்பட்ட ஹெம்களை காணலாம் பிளைன்ட் ஸ்டிச் ஹெம் ஃபுட் ஊசி அதன் வேலையை செய்யும்போது துணியை டக் இன்(உள்நுழைத்தல்) செய்கிறது எந்த பார்வைக்கும் படாத சுத்தமான முனையே இறுதிபலனாகும்

பின்டக் ஃபுட்

நீங்கள் லேஸ் அல்லது பட்டு போன்ற கடினமான துணிகளை தைக்கும்போது இதுதான் சிறந்த மிதியாக பயன்படும் பின்டக் மிதி வடிவமைப்புடன் சேர்க்கப்பட்டுள்ள அழகான ஃபினிஷை வழங்குகிறது இணை அல்லது வளைந்த வரிசைகளில் அழகான கலைநயமிக்க திறனுக்காக பின்டக்குகளை பயன்படுத்தலாம் வெற்று துணிகளின் மீது பின்டக்குகளை படைப்பாற்றலுடன் பயன்படுத்தி அழகான பலன்களை பெறலாம். வீடியோவை காணவும்

சீம் ஃபுட்

நல்ல தையல்கலைஞரின் அடையாளமே மென்மையான ஃபினிஷ்தான் இந்த ஃபுட்(மிதி) தான் அதற்கு பொறுப்பு கண்களைக் கவரும் மென்மையான ஃபினிஷை அது அளிக்கிறது. நல்ல பேட்ச் ஒர்க், துணியின் இரு பகுதிகளை இணைத்தல் போன்றவற்றுக்கு சீரான தையல் விளிம்புகள் இன்றியமையாதவை. உங்களுக்கு தேவையெல்லாம் இந்த ஃபுட் ஒன்றுதான் வீடியோவை காணவும்

கோர்டிங் ஃபுட்

சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க நீங்கள் விரும்புகிறீர்களா? அப்போது உங்களுக்கு தேவையெல்லாம் இந்த ஃபுட் தான் இது உங்களை மூன்று மென்மையான கோர்டுகளை ஒரே நேரத்தில் தைக்க அனுமதிக்கிறது உங்கள் வடிவமைப்புகளுக்கு சிறந்த 3டிஒலி அழுத்தங்களை சேர்க்க கோர்டிங்கை பயன்படுத்தவும். உங்கள் ஆடைகளின் நேப்கின்கள் மற்றும் குஷன் உறைகளிலிருந்து அனைத்திற்கும் கோர்டிங்கை நீங்கள் வடிவமைப்பு உறுப்பாக பயன்படுத்தலாம் வீடியோவை காணவும்

பீடிங் ஃபுட்

இந்த ஃபுட்தான் அலங்காரத்தை சேர்க்கிறது! நீங்கள் உங்கள் ஆடைகளை பீடிங் ஃபுட் பயன்படுத்தி மணிதொங்கு வரிசைகளுடன் எளிதாக அலங்கரிக்கலாம் கவர்ச்சியான கழுத்துப்பட்டிகளிலிருந்து ஆடைகள் வரை, மணிகளால் பல்வேறு புராஜெக்டுகளுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்கலாம். உங்கள் படைப்புகளுக்கு அதிரடி தோற்றத்தை வழங்க பல்வேறு வகையான மணிகளுடன் சோதிக்கவும் வீடியோவை காணவும்

பைன்டர் ஃபுட்

நல்ல காரணங்களுக்காக கனமான துணி தைப்பவர்கள் இந்த ஃபுட்-ஐ விரும்புகிறார்கள் இந்த ஃபுட் ஒரு எளிய படியில் எளிதாக மற்றும் விரைவாக பயாஸ் டேப்பை இணைத்துவிடுகிறது. கனமான துணிகளை தைப்பவர்களிடையே மிக அதிக தேவைகள் இருக்கும் இடத்தில் அவர்களுக்கான விருப்பமான தையல் தொழில்நுட்பம் பைன்டிங் ஆகும். ஊடாக பிரிதலை தடுப்பதற்காக துணியின் முனைகளை உறையிட நீங்கள் பைன்டிங்கை பயன்படுத்தலாம் வீடியோவை காணவும்

டேர்னிங் ஃபுட்

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால், உறுதியாக உங்களுக்கு இது தேவைப்படும் நீங்கள் இந்த ஃபுட்டை இழைஒட்டித்தைக்கும் தையலுக்கு பயன்படுத்தலாம் மற்றும் எம்பிராய்டரியின் சுதந்திர இயக்கத்தையும் உருவாக்கும் இந்த ஃபுட் உங்கள் விரல்களை பாதுகாப்பதுடன், முறையான தையல் உருவாக்கத்தை உறுதிப்படுத்தி, தையல்களை தவறுதலை குறைக்கிறது. வீடியோவை காணவும்

சுருக்க தையல் மிதி

எந்த ஆடைக்கும் மடிப்புகள் ஸ்டைலை சேர்க்கின்றன ஆனால் அவை நேர்த்தியாகவும் சீரானதாகவும் இருக்க வேண்டும் அப்போது மட்டும்தான் அனைத்தும் பார்ப்பதற்கு சிறப்பாக தோன்றும் நீங்கள் இதனை சுருக்க தையல் மிதி உடன் எளிதாக செய்யலாம். இது உண்மையிலேயே பயன்படுத்த எளிதான ஃபுட் ஆகும் வீடியோவை காணவும்

பைப்பிங் ஃபுட்

பைப்பிங் முனைகளை அழகுபடுத்தவும் அவற்றுக்கு வலிமை அளிக்கப்படும் உதவுகின்றன. இது பொதுவாக ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்றன மற்றும் பிற தையல் புராஜெக்டுகளிலும் புதுமையாக பயன்படுத்தப்படலாம். பைப்பிங் ஃபுட்டை பயன்டுத்தி அலங்காரங்களை சேர்க்கலாம் மற்றும் கழுத்துப்பட்டைகளை மேம்படுத்தவும் மற்றும் பிற ஆடை விளிம்புகளை அலங்கரிக்கவும் பயன்படுத்தலாம் வீடியோவை காணவும்.

ரிப்பன் /சீகுவென்ஸ் ஃபுட்

பெயருக்கேற்ப இந்த ஃபுட் ரிப்பன்கள்மற்றும் வெள்ளிவட்டுகளை இணைக்க பயன்படுகிறது இந்த ஃபுட் உடன் நீங்கள் உங்கள் பழைய ஆடைகளைமேம்படுத்த பல்வேறு ரிப்பன்கள் மற்றும் வெள்ளி வட்டுகளை சேர்ப்பது எளிதானது உங்கள்உபகரணங்களை கவர்ச்சியானதாக மாற்றலாம் மற்றும் பலவற்றை மாற்றலாம். வீடியோவை காணவும்

ரஃப்லர் ஃபுட்

ரஃப்லர் ஃபுட் உடன் எளிதான முறையில் அழகான குஞ்சங்கள் மற்றும் மடிப்புகளை உருவாக்க கற்றுக்கொள்ளவும். நீங்கள் அந்த அழகான விஷயங்களை உங்கள் படைப்புகளில் சேர்க்க இயலும்; அவை ஆடைகளாக இருக்கலாம் அல்லது அலங்கார உபகரணங்களாகவும் இருக்கலாம். அலங்கார ஜரிகை அனைத்திலும் சிறிது நாடகத்தன்மை மற்றும் ஸ்டைலே சேர்க்கிறது. ஒரு எளிய குஷன் மீது சரியான குஞ்சங்களை வைக்கப்பட்டிருந்தால் அது கலைநயமிக்க பணியாக மாறிவிடும் வீடியோவை காணவும்

மிகவும் மகிழ்ச்சியான வழியில் கற்றுக்கொண்டு உருவாக்கவும்

நாங்கள் Ushasew.com ல் வீடியோக்களின் பட்டியலை வைத்துள்ளோம் அது இந்த அனைத்து ஃபீட்களையும் எவ்வாறு பயன்படுத்தலாம் என காட்டுகிறது

வீடியோக்கள் எளிமையானவை மற்றும் பின்பற்ற எளிதானது. வெவ்வேறு ஃபீட்களை எவ்வாறு நிறுவுவது, அவை எவ்வாறு பணிபுரிகிறது மற்றும் அவற்றை நீங்கள் எவ்வாறு அதிக மகிழ்வாக மற்றும் உற்பத்தித்திறனுடன் பயன்படுத்தலாம் எனவும் நாங்கள் காட்டுவோம்

இது அனைத்தும் தையல் சம்பந்தப்பட்டது என்பதால், நீங்கள் சிறப்பாக மற்றும் தையல்களின் மீது கட்டுப்பாடுகளை பெறும்வரையில் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் அனைத்து ஃபீட்களின் அடிப்படைகளும் ஒன்றே என்பதுதான் பயன்பாடுகள் மட்டும்தான் வேறுபடும்.

ஃபீட்-ற்கான கூடுதல் பயன்கள்மற்றும் ஆலோசனைகள் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து எங்களதுசமூக நெட்வொர்க் பக்களில் அதனை பகிர்ந்து கொள்ளவும் -(ஃபேஸ்புக்), (இன்ஸ்டாகிராம்),(டிவிட்டர்), (யுடியூப்). நாங்கள் உங்கள் படைப்புகளை காண ஆர்வமாக உள்ளோம், அதனால் படங்களை போஸ்ட் செய்யவும் மற்றும் சாத்தியமானால் ஹேஷ்டேக் செய்யவும்.

The Incredible Usha Janome Memory Craft 15000

இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல்...

Sewing is great for Boys & Girls

சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்குமே தையல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஆகும்.Read More.....

Leave your comment