
products
இந்த கச்சிதமான மர்றும் போர்ட்பில் ஸூயிங் மெஷின் உங்கள் தையல் தொழிலை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஏற்றது
இது லேஸ் ஃபிக்ஸிங், க்விலிடிங், ஸ்மாகிங் மற்றும் ரோல்ட் ஹெம்மிங் உள்ளிட்ட ஏழு அப்ளிகேஷன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இது பட்டந்-ஹோல் ஸ்டிச் உள்ளிட்ட ஏழு பில்ட்-இன் ஸ்டிச்சஸ் உடன் கிடைக்கிறது. அதோடு பேட்டர்ன் ஸெலக்ஷனுக்காக டயலையும் கொண்டிருக்கிறது. க்வில்ட்டிங்கை சிறப்பாக செய்ய இதில் பிரஷ்ஷர் ஃபுட்டின் எக்ஸ்ட்ரா லிஃப்டும் உள்ளது
நெய்த மற்றும் நெய்த ஃபேப்ரிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரிங்கை ஓவர் எட்ஜிங் செய்வதற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் ஃபேப்ரிக்கின் ஓரங்களை வெட்டிய பிறகு தைப்பதற்கு ஏற்றது
மோடல் | : | ஸ்டெல்லா |
பாபின் ஸிஸ்டம் | : | ஆட்டோ டிரிப்பிங் |
பட்டன் ஹோல் ஸூயிங் | : | ஃபோர் ஸ்டெப் |
பாக்ஸின் கன அளவு நீ( xஅ x உ) மிமீ | : | 384x207x290 |
எம்பிராய்டரிக்கு டிராப் ஃபீட் | : | இல்லை |
நீடில் த்ரெடிங் | : | மேனுவல் |
ஸ்டிச் ஃபங்க்ஷன்களின் எண்ணிக்கை | : | 14 |
பிரஷ்ஷர் அட்ஜஸ்ட்டர் | : | இல்லை |
ஸூயிங் லைட் | : | ஆம் |
ஸூயிங் ஸ்பீட் | : | 550 SPM (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் ) |
ஸ்டிச் லெங்த் கன்ட்ரோல் | : | இல்லை |
ஸ்டிச் பேட்டர்ன் ஸெலக்டர் | : | டயல் டைப் |
ஸ்டிச் அகலம் | : | 5 மிமீ |
ஸ்டிச் விட்த் கன்ட்ரோல் | : | இல்லை |
த்ரெட் டென்ஷன் கன்ட்ரோல் | : | மேனுவல் |
*MRP Inclusive of all taxes
Design, feature and specifications mentioned on website are subject to change without notice