Price -
MRP: ₹ 14 060.00 (INCL. OF ALL TAXES)
MRP: ₹ 14 060.00 (INCL. OF ALL TAXES)
Description [vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் கூடிய மெல்லிய எடை கொண்ட நேர்த்தையல் இயந்திரம் தூக்குவதற்கு எளிதாக இருக்கும் வகையில் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, நோவா தையல் இயந்திரம் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் கூடிய நவீன கால இயந்திரமாகும். ஃபுட் (மிதி) இயந்திரநுட்பத்தின் உதவியுடன் இந்த இயந்திரம் செயல்படுகிறது. தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கபட்ட எல்ஈடி விளக்குடன் உள்ளது மேலும் உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி, துணி தேர்தெடுக்கும் குமிழ், தானியங்கி டிரிப்பிங், சீரான பாபின் வைன்டிங்கிற்கான ஸ்பிரிங் லோடு செய்யப்பட்ட பாபின் வைன்டர் மற்றும் சிறந்த தையல் உருவாக்கம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது
இப்போதே வாங்குங்கள்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="அம்சங்கள்" tab_id="1536325492343-53c678ed-6bc0"][vc_column_text]
  • நவீன மற்றும் கவர்ச்சியான தோற்றங்கள்
  • அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் மெல்லிய எடைகொண்ட மேம்பட்ட நேர்த்தையல் இயந்திரம் எளிதாக தூக்குவதற்காக தூக்கும் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கப்பட்ட எல்ஈடி விளக்கு உள்ளது
  • உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி கத்திரிக்கோல்களின் பயன்பாட்டை குறைக்கிறது.
  • தையல் மற்றும் எம்பிராய்டரியின் வசதிக்காக ஃபீட் டாக்ஸ் நிலைகளை சரிசெய்ய ஃபீட் டிராப் குமிழ் உள்ளது
  • பல்வேறு துணிகளின் மீது மென்மையாக வேலை செய்வதற்காக அட்வான்ஸ் பிரஸர் அட்ஜஸ்டர்.
  • கனமான துணிகளான டெனிம்ஸ் & கம்பளித் துணிகளின் மீது பணி புரிய பாதத்தை தூக்குவதற்கு கூடுதல் அழுத்தி
  • எளிதான முன்னோக்கு மற்றும் பின்னோக்கு தையல் உருவாக்கத்திற்காக ஒரு எதிர்த்தையல் பொத்தான் தொடுகை
  • சிறப்பான தையலுக்காக அளவுத்திருத்தம் செய்யப்பட்ட நூல் இழுவை திறன் சரிசெய்தல்
  • எளிதான செயல்பாட்டிற்காக டயல் வகை தையல் நீள சரிசெய்தல்
  • பிரஸர் ஃபுட்டை எளிதாக இணைக்க &பிரிக்க ஸ்நாப் ஆன் பிரஸர் ஃபுட்
  • வசதியான இணைத் தையலுக்காக கிராஜுவேடட் ஊசி பிளேட்
  • குறைந்தபட்ச எண்ணெய் இடும் தேவையினால் பராமரிப்பு தேவையில்லாத இயந்திரம்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப தரவரைவுகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
1) பாபின் அமைப்பு : மேம்ப்பட்ட ஸ்பிண்டில் வகை
2) உடல் வடிவம் : சதுரம்
3) இயந்திர வண்ணம் : இரட்டை வண்ணம்
5) ஷட்டில் ரேஸ் : திறந்த வகை
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]இந்த கச்சிதமான மர்றும் போர்ட்பில் ஸூயிங் மெஷின் உங்கள் தையல் தொழிலை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஏற்றது இது லேஸ் ஃபிக்ஸிங், க்விலிடிங், ஸ்மாகிங் மற்றும் ரோல்ட் ஹெம்மிங் உள்ளிட்ட ஏழு அப்ளிகேஷன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இது பட்டந்-ஹோல் ஸ்டிச் உள்ளிட்ட ஏழு பில்ட்-இன் ஸ்டிச்சஸ் உடன் கிடைக்கிறது. அதோடு பேட்டர்ன் ஸெலக்ஷனுக்காக டயலையும் கொண்டிருக்கிறது. க்வில்ட்டிங்கை சிறப்பாக செய்ய இதில் பிரஷ்ஷர் ஃபுட்டின் எக்ஸ்ட்ரா லிஃப்டும் உள்ளது
రిటైల్ దుకాణాలు
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="முக்கியஅம்சங்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
  • காம்பேக்ட் ஸூயிங் மெஷின்
  • நான்கு ஸ்டெப் பட்டன்-ஹல் ஃபங்க்ஷனுடன் 6 பில்ட் ஸிடிச்சஸ்
  • ஆட்டோ டிப்பிஹ் பாபின் வைண்டர்
  • பில்ட் இன் ஸூயிங் லைட்
  • ஸிங்கிள் டச் ரிவர்ஸ் ஸ்டிச் லீவர்
  • ஸர்க்குலர் ஸ்டிச்சிங்கிற்காக ஃப்ரீ ஆர்ம்
  • த்ரெட் டென்ஷன் கன்ட்ரோலுக்கு கேலிபரேட்டட் டயல்
  • 14 ஸ்டிச் ஃபங்கஷன்ஸ்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="இன் பில்ட் பேட்டர்ன்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5k"][vc_column_text] [/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text] நெய்த மற்றும் நெய்த ஃபேப்ரிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரிங்கை ஓவர் எட்ஜிங் செய்வதற்கு ஏற்றது லைட் மற்றும் மீடியம் ஃபேப்ரிக்கின் ஓரங்களை வெட்டிய பிறகு தைப்பதற்கு ஏற்றது
மோடல் : ஸ்டெல்லா
பாபின் ஸிஸ்டம் : ஆட்டோ டிரிப்பிங்
பட்டன் ஹோல் ஸூயிங் : ஃபோர் ஸ்டெப்
பாக்ஸின் கன அளவு நீ( xஅ x உ) மிமீ : 384x207x290
எம்பிராய்டரிக்கு டிராப் ஃபீட் : இல்லை
நீடில் த்ரெடிங் : மேனுவல்
ஸ்டிச் ஃபங்க்ஷன்களின் எண்ணிக்கை : 14
பிரஷ்ஷர் அட்ஜஸ்ட்டர் : இல்லை
ஸூயிங் லைட் : ஆம்
ஸூயிங் ஸ்பீட் : 550 SPM (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் )
ஸ்டிச் லெங்த் கன்ட்ரோல் : இல்லை
ஸ்டிச் பேட்டர்ன் ஸெலக்டர் : டயல் டைப்
ஸ்டிச் அகலம் : 5 மிமீ
ஸ்டிச் விட்த் கன்ட்ரோல் : இல்லை
த்ரெட் டென்ஷன் கன்ட்ரோல் : மேனுவல்
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="വിവരണം" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]നിങ്ങളുടെ തയ്യൽ പ്രയാണം ആരംഭിക്കുന്നതിന് ഈ കോംപാക്റ്റ് പോര്‍ട്ടബിള്‍ തയ്യൽ മെഷീന്‍ തികച്ചും അനുയോജ്യം! ഇത് ലേസ് ഫിക്സിംഗ്, ക്വിൽറ്റിംഗ്, സ്മോക്കിംഗ്, റോള്‍ഡ് ഹെമ്മിംഗ് എന്നിവയുള്‍പ്പെടെ ഏഴ് ആപ്ലിക്കേഷനുകള്‍ പ്രദാനം ചെയ്യുന്നു, കൂടാതെ ബട്ടൺ-ഹോള്‍ സ്റ്റിച്ച് ഉള്‍പ്പെടെ ഏഴ് ബിൽറ്റ്-ഇന്‍ സ്റ്റിച്ചുകളും പാറ്റേൺ തിരഞ്ഞെടുക്കുന്നതിനുള്ള ഡയലും ഇതിൽ ലഭ്യമാണ്. പ്രഷര്‍ ഫുട്ടിന്‍റെ ഒരു എക്സ്‍ട്രാ ലിഫ്റ്റ് ക്വിൽറ്റിംഗിനും സഹായിക്കുന്നു.
ഇപ്പോള്‍ വാങ്ങുക
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="സവിശേഷതകള്‍" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
  • ഒതുക്കമുള്ള തയ്യൽ മെഷീന്‍
  • 6 ഇന്‍-ബിൽറ്റ് സ്റ്റിച്ചുകള്‍ നാല് സ്റ്റെപ്പ് ബട്ടന്‍-ഹോള്‍ ഫംഗ്‍ഷനുമായി
  • ഓട്ടോ-ട്രിപ്പിംഗ് ബോബിന്‍ വൈന്‍ഡര്‍
  • ബിൽറ്റ്-ഇന്‍ സ്യൂവിംഗ് ലൈറ്റ്
  • സിംഗിള്‍ ടച്ച് റിവേഴ്‍സ് സ്റ്റിച്ച് ലെവര്‍
  • വട്ടത്തിൽ തുന്നുന്നതിന് ഫ്രീ ആം
  • ത്രെഡ് ടെന്‍ഷന്‍ നിയന്ത്രിക്കുന്നതിന് കാലിബ്രേറ്റഡ് ഡയൽ
  • 14 സ്റ്റിച്ച് ഫംഗ്ഷനുകള്‍
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="ഇന്‍-ബിൽറ്റ് പാറ്റേണുകള്‍" tab_id="1536236286200-2f04e839-4f5k"][vc_column_text] [/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="സാങ്കേതിക വിവരണം" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text] നെയ്ത, നെയ്യാത്ത തുണികള്‍ക്കും സ്‍പോര്‍ട്ട്‍സ് വസ്ത്രങ്ങള്‍ക്കും ഓവര്‍ എഡ്‍ജിംഗിന് അനുയോജ്യം തുണിയുടെ അരികുകള്‍ വെട്ടിയ ശേഷം തുന്നുന്നതിനുള്ള ലോലവും ഇടത്തരം കട്ടിയുള്ളതുമായ തുണികള്‍ക്ക് അനുയോജ്യം
മോഡൽ : സ്റ്റെല്ല
ബോബിന്‍ സിസ്റ്റം : ഓട്ടോ ട്രിപ്പിംഗ്
ബട്ടന്‍ ഹോള്‍ തുന്നൽ : ഫോര്‍ സ്റ്റെപ്പ്
ബോക്സിന്‍റെ വ്യാസം (LxWxH) mm : 384x207x290
എംബ്രോയിഡറിക്ക് ഡ്രോപ്പ് ഫീഡ് : ഇല്ല
നീഡിൽ ത്രെഡിംഗ് : മാനുവൽ
സ്റ്റിച്ച് ഫംഗ്‍ഷനുകളുടെ എണ്ണം : 14
പ്രഷര്‍ അഡ്ജസ്റ്റര്‍ : ഇല്ല
സ്യൂവിംഗ് ലൈറ് : ഉവ്വ്
സ്യൂവിംഗ് സ്പീഡ് : 550SPM (മിനിട്ടിലെ സ്റ്റിച്ചിംഗ്)
സ്റ്റിച്ച് ലെങ്ത് നിയന്ത്രണം : ഇല്ല
സ്റ്റിച്ച് പാറ്റേൺ സെലക്ടര്‍ : ഡയൽ ടൈപ്പ്
സ്റ്റിച്ച് വീതി : 5 mm
സ്റ്റിച്ച് വീതി നിയന്ത്രണം : ഇല്ല
ത്രെഡ് ടെന്‍ഷന്‍ നിയന്ത്രണം : മാനുവൽ
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
Product Info
usha nova foot operated tailoring machine

நோவா ஃபுட்

ஸ்டெல்லா

സ്റ്റെല്ല