Description |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]தையல் மற்றும் எம்பிராய்டரி பிரியர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்காகவும் உகந்த செயல்பாட்டை அளிக்கவும் உஷா MC 9850 பிரதி நிமிடத்துக்கு 800 ஸ்டிச்சுகள் கொண்ட ஸ்பீடையும், பிரதி நிமிடத்திற்கு 1000 ஸ்டிச்சுகளையும் கொண்டுள்ளது. இந்த கம்ப்ட்டரைஸ்டு மெஷின் USB போர்ட்டோடு டச் ஸ்க்ரீன் சிறப்பம்சத்தையும் கொண்டுள்ளது. இதனால் நீங்கள் உங்களுக்கு ஏற்ற கஸ்டமைஸ்டு டிஸைன்களை அப்லோடு செய்ய வழி செய்கிறது.
இந்த MC 9850 ஒரு ஃப்ரீ டிஸைனர் ஸாஃப்ட்வேருடன் கிடைக்கிறது – ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸர் – அது உபயோகிப்பாளர்களுக்கு நட்புகரமானது மற்றும் உங்களுக்கு புரொஃபஷனல் பலன்களை அளிக்கவும் உதவுகிறது
இந்த ஹை-டெக், உபயோகிப்பாளருக்கு நட்புகரமான உஷா மெமரி கிராஃப்ட் 9850 தங்களுக்கே உரிய அற்புதமான டிஸைன், கிராஃப்ட் மற்றும் ஃபேஷனை தத்ரூபமாக படைப்பதோடு, அதில் மகிழ்ச்சியை பெற விரும்புவோர்களுக்கு மிகவும் ஏற்றதாகும்.
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="சிறப்பம்சங்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
- 175 பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் மற்றும் 200 ஸ்டிச்சிங் டிஸைன்ஸ்
- எம்பிராய்டரி மற்றும் ஸ்டிச்சிங்கிற்காக மூன்று பில்ட் இன் மோனோகிராமிங் ஃபான்ட்ஸ்
- எம்பிராய்டரி ஸ்பீட் – 800spm
- ஸ்டிச்சிங் ஸ்பீட் – 1000 spm
- எம்பிராய்டரி ஏரியா 20செமீ x 17 செமீ
- மெஷினுடன் ஆர்டிஸ்டிக் டிஜிட்டைஸர் இலவசமாக தரப்படுகிறது
- USB போர்ட், கஸ்டமைஸ்டு டிஸைன்களை இன்ஸெர்ட் செய்வதற்கு
- டிஸைன் ஸெலக்ஷனுக்கு டச் ஸ்க்ரீன்
- ஆன் போர்டு எடிட்டிங்
- தனியாக கழற்றக் கூடிய எம்பிராய்டரி யூனிட்
- குவில்டிங் மற்றும் பொழுதுபோக்குக்காக பயன்படுத்துவோருக்கு மிகவும் ஏற்றது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப விவரக்குறிப்புகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
நெய்யப்பட்ட மற்றும் நெய்யப்படாத துணிகளின் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரின் ஓவர் எட்ஜிங்கிற்கு
துணியின் ஓரங்களை வெட்டிய பிறகு லேசான மற்றும் மீடியம் அளவிலான துணிகளை தைப்பதற்கு
மாடல் |
: |
மெமரி கிராஃப்ட் 9850 |
பேக்லிட் LCD ஸ்க்ரீன் |
: |
ஆம் |
பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் |
: |
175 |
பில்ட் இன் மோனோகிராமிங் ஃபான்ட்ஸ் |
: |
6 |
பில்ட் இன் மெமரி |
: |
ஆம் |
டிஸைன் ரொடேஷன் கேபபிலிடி |
: |
ஆம் |
எம்பிராய்டரி ஸூயிங் ஸ்பீடு (spm) |
: |
800 – 1000 spm (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் ) |
கஸ்டமைஸ்டு டிஸைன்களுக்காக ஃபார்மேட் |
: |
ஆம் |
அதிகபட்ச எம்பிராய்டரி ஏரியா |
: |
20 செமீ x 17 செமீ |
ஹூப்ஸ்களின் எண்ணிக்கை |
: |
1 |
நீடில் த்ரெடிங் |
: |
ஆம் |
ஆட்டோமேடிக் த்ரெட் கட்டர் |
: |
ஆம் |
USB போர்ட் |
: |
ஆம் |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="বিবরণ" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]পিনটাকের একাধিক সারি করতে এই ফুট ২মিমি’র দুটো সুচের সাথে ব্যবহার করা হয়।
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="বৈশিষ্ট্যসমূহ" tab_id="1536373742951-d2fb997e-087e"][vc_column_text]
- কাপড়ের উপর পিন টাক তৈরির জন্য কার্যকরী ফুট। ২ মিমি’র দুটো সুচ অটোমেটিক পিন টাক তৈরির জন্য প্রয়োজন।
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="প্রযুক্তিগত স্পেসিফিকেশন" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]এসব ক্ষেত্রে কাজে আসে :
কাপড়ের জন্য আলংকারিক পৃষ্ঠতল গড়া।
ফুটের নিচের খাঁজ সমান দূরত্বে পিন টাক করতে সাহায্য করে।
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
|