|
Description |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் கூடிய மெல்லிய எடை கொண்ட நேர்த்தையல் இயந்திரம் தூக்குவதற்கு எளிதாக இருக்கும் வகையில் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, நோவா தையல் இயந்திரம் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் கூடிய நவீன கால இயந்திரமாகும். ஃபுட் (மிதி) இயந்திரநுட்பத்தின் உதவியுடன் இந்த இயந்திரம் செயல்படுகிறது. தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கபட்ட எல்ஈடி விளக்குடன் உள்ளது மேலும் உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி, துணி தேர்தெடுக்கும் குமிழ், தானியங்கி டிரிப்பிங், சீரான பாபின் வைன்டிங்கிற்கான ஸ்பிரிங் லோடு செய்யப்பட்ட பாபின் வைன்டர் மற்றும் சிறந்த தையல் உருவாக்கம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="அம்சங்கள்" tab_id="1536325492343-53c678ed-6bc0"][vc_column_text]
- நவீன மற்றும் கவர்ச்சியான தோற்றங்கள்
- அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் மெல்லிய எடைகொண்ட மேம்பட்ட நேர்த்தையல் இயந்திரம் எளிதாக தூக்குவதற்காக தூக்கும் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கப்பட்ட எல்ஈடி விளக்கு உள்ளது
- உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி கத்திரிக்கோல்களின் பயன்பாட்டை குறைக்கிறது.
- தையல் மற்றும் எம்பிராய்டரியின் வசதிக்காக ஃபீட் டாக்ஸ் நிலைகளை சரிசெய்ய ஃபீட் டிராப் குமிழ் உள்ளது
- பல்வேறு துணிகளின் மீது மென்மையாக வேலை செய்வதற்காக அட்வான்ஸ் பிரஸர் அட்ஜஸ்டர்.
- கனமான துணிகளான டெனிம்ஸ் & கம்பளித் துணிகளின் மீது பணி புரிய பாதத்தை தூக்குவதற்கு கூடுதல் அழுத்தி
- எளிதான முன்னோக்கு மற்றும் பின்னோக்கு தையல் உருவாக்கத்திற்காக ஒரு எதிர்த்தையல் பொத்தான் தொடுகை
- சிறப்பான தையலுக்காக அளவுத்திருத்தம் செய்யப்பட்ட நூல் இழுவை திறன் சரிசெய்தல்
- எளிதான செயல்பாட்டிற்காக டயல் வகை தையல் நீள சரிசெய்தல்
- பிரஸர் ஃபுட்டை எளிதாக இணைக்க &பிரிக்க ஸ்நாப் ஆன் பிரஸர் ஃபுட்
- வசதியான இணைத் தையலுக்காக கிராஜுவேடட் ஊசி பிளேட்
- குறைந்தபட்ச எண்ணெய் இடும் தேவையினால் பராமரிப்பு தேவையில்லாத இயந்திரம்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப தரவரைவுகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
| 1) பாபின் அமைப்பு |
: |
மேம்ப்பட்ட ஸ்பிண்டில் வகை |
| 2) உடல் வடிவம் |
: |
சதுரம் |
| 3) இயந்திர வண்ணம் |
: |
இரட்டை வண்ணம் |
| 5) ஷட்டில் ரேஸ் |
: |
திறந்த வகை |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]இந்த கச்சிதமான மர்றும் போர்ட்பில் ஸூயிங் மெஷின் உங்கள் தையல் தொழிலை ஆரம்பிப்பதற்கு மிகவும் ஏற்றது
இது லேஸ் ஃபிக்ஸிங், க்விலிடிங், ஸ்மாகிங் மற்றும் ரோல்ட் ஹெம்மிங் உள்ளிட்ட ஏழு அப்ளிகேஷன்களைக் கொண்டிருக்கிறது. மேலும் இது பட்டந்-ஹோல் ஸ்டிச் உள்ளிட்ட ஏழு பில்ட்-இன் ஸ்டிச்சஸ் உடன் கிடைக்கிறது. அதோடு பேட்டர்ன் ஸெலக்ஷனுக்காக டயலையும் கொண்டிருக்கிறது. க்வில்ட்டிங்கை சிறப்பாக செய்ய இதில் பிரஷ்ஷர் ஃபுட்டின் எக்ஸ்ட்ரா லிஃப்டும் உள்ளது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="முக்கிய அம்சங்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
- காம்பேக்ட் ஸூயிங் மெஷின்
- நான்கு ஸ்டெப் பட்டன்-ஹல் ஃபங்க்ஷனுடன் 6 பில்ட் ஸிடிச்சஸ்.
- ஆட்டோ டிப்பிஹ் பாபின் வைண்டர்
- பில்ட் இன் ஸூயிங் லைட்
- ஸிங்கிள் டச் ரிவர்ஸ் ஸ்டிச் லீவர்
- ஸர்க்குலர் ஸ்டிச்சிங்கிற்காக ஃப்ரீ ஆர்ம்
- த்ரெட் டென்ஷன் கன்ட்ரோலுக்கு கேலிபரேட்டட் டயல்
- 14 ஸ்டிச் ஃபங்கஷன்ஸ்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="இன் பில்ட் பேட்டர்ன்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5k"][vc_column_text]
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
நெய்த மற்றும் நெய்த ஃபேப்ரிக் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரிங்கை ஓவர் எட்ஜிங் செய்வதற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் ஃபேப்ரிக்கின் ஓரங்களை வெட்டிய பிறகு தைப்பதற்கு ஏற்றது
| மோடல் |
: |
ஸ்டெல்லா |
| பாபின் ஸிஸ்டம் |
: |
ஆட்டோ டிரிப்பிங் |
| பட்டன் ஹோல் ஸூயிங் |
: |
ஃபோர் ஸ்டெப் |
| பாக்ஸின் கன அளவு நீ( xஅ x உ) மிமீ |
: |
384x207x290 |
| எம்பிராய்டரிக்கு டிராப் ஃபீட் |
: |
இல்லை |
| நீடில் த்ரெடிங் |
: |
மேனுவல் |
| ஸ்டிச் ஃபங்க்ஷன்களின் எண்ணிக்கை |
: |
14 |
| பிரஷ்ஷர் அட்ஜஸ்ட்டர் |
: |
இல்லை |
| ஸூயிங் லைட் |
: |
ஆம் |
| ஸூயிங் ஸ்பீட் |
: |
550 SPM (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் ) |
| ஸ்டிச் லெங்த் கன்ட்ரோல் |
: |
இல்லை |
| ஸ்டிச் பேட்டர்ன் ஸெலக்டர் |
: |
டயல் டைப் |
| ஸ்டிச் அகலம் |
: |
5 மிமீ |
| ஸ்டிச் விட்த் கன்ட்ரோல் |
: |
இல்லை |
| த்ரெட் டென்ஷன் கன்ட்ரோல் |
: |
மேனுவல் |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="वर्णन" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]लोकप्रिय बंधन स्ट्रेच स्टिच शिलाई मशीनची एक कंपोझिट आवृत्ती असलेल्या या मशीनमध्ये शिलाईसाठी आवश्यक असलेल्या सर्व सुविधा उपलब्ध आहेत. वैशिष्ट्यांमध्ये ऑटो ट्रिपिंग, एकसमान बॉबिन वाइंडिंगसाठी स्प्रिंग लोडेड बॉबिन वाइंडर आणि परिपूर्ण स्टिच फॉर्मेशन, सहज फॉरवर्ड आणि रिव्हर्स स्टिच कंट्रोलसाठी लिव्हर टाइप स्टिच रेग्युलेटर आणि बॉबिनच्या सहज प्रवेशासाठी स्लाइड प्लेट समाविष्ट आहे.
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="वैशिष्ट्ये" tab_id="1536325168698-753103d5-bce8"][vc_column_text]
- आयएसआय मार्क्ससह
- सहज फॉरवर्ड आणि रिव्हर्स स्टिचिंग मेकॅनिजमसह लिव्हर टाइप स्टिच रेग्युलेटर.
- परिपूर्ण स्टिच निर्मितीसाठी, बॉबिनच्या एकसमान वाइंडिंगसाठी ऑटो ट्रिपिंग वाइंडिंग वाइंडर.
- नीडल बार प्रेशर नियंत्रित करण्यासाठी स्क्रू टाइप प्रेशर ऍडजस्टमेंट.
- क्लोज्ड टाइप शटल रेस.
- एक हँड टाइप आणि आपल्या एखाद्या आवडत्या व्यक्तीला देण्यासाठी एक परिपूर्ण निवड म्हणून उपलब्ध.
- मोटरसह ऑपरेट करण्याचा पर्याय
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="तांत्रिक माहिती" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
| १) बॉडीचा आकार |
: |
गोल |
| २) मशीनचा रंग |
: |
काळा |
| ३) थ्रेड टेक अप लीव्हरची मोशन |
: |
कॅम मोशन |
| ४) नीडल बार थ्रेड गाइड |
: |
वक्र प्रकार |
| ५) नीडल प्लेट आणि स्लाइड प्लेट |
: |
स्लाइडचा प्रकार |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
|