Description |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் கூடிய மெல்லிய எடை கொண்ட நேர்த்தையல் இயந்திரம் தூக்குவதற்கு எளிதாக இருக்கும் வகையில் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது, நோவா தையல் இயந்திரம் கவர்ச்சிகரமான தோற்றத்துடன் கூடிய நவீன கால இயந்திரமாகும். நல்ல செயல்திறனுக்காக ஹை-டெக் மோட்டாருடன் வடிவமைக்கபட்டுள்ள ஒரு ஹைப்ரிட் இயந்திரம் தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கபட்ட எல்ஈடி விளக்குடன் உள்ளது மேலும் உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி, துணி தேர்தெடுக்கும் குமிழ், தானியங்கி டிரிப்பிங், சீரான பாபின் வைன்டிங்கிற்கான ஸ்பிரிங் லோடு செய்யப்பட்ட பாபின் வைன்டர் மற்றும் சிறந்த தையல் உருவாக்கம் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="அம்சங்கள்" tab_id="1536325595460-f5392050-f084"][vc_column_text]
- நவீன மற்றும் கவர்ச்சியான தோற்றங்கள்
- அலுமினியம் டை கேஸ்ட் உடலுடன் மெல்லிய எடைகொண்ட மேம்பட்ட நேர்த்தையல் இயந்திரம் எளிதாக தூக்குவதற்காக தூக்கும் ஹேண்டிலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
- தைக்கும் பகுதி நன்றாக தெரிவதற்காக பேட்டரியால் இயங்கும் உட்கட்டமைக்கப்பட்ட எல்ஈடி விளக்கு உள்ளது
- உட்கட்டமைக்கப்பட்ட நூல் வெட்டி கத்திரிக்கோல்களின் பயன்பாட்டை குறைக்கிறது.
- தையல் மற்றும் எம்பிராய்டரியின் வசதிக்காக ஃபீட் டாக்ஸ் நிலைகளை சரிசெய்ய ஃபீட் டிராப் குமிழ் உள்ளது
- பல்வேறு துணிகளின் மீது மென்மையாக வேலை செய்வதற்காக அட்வான்ஸ் பிரஸர் அட்ஜஸ்டர்.
- கனமான துணிகளான டெனிம்ஸ் &கம்பளித்துணிகளின் மீது பணி புரிய கூடுதல் பிரஸர் ஃபுட் லிஃப்ட்
- எளிதான முன்னோக்கு மற்றும் பின்னோக்கு தையல் உருவாக்கத்திற்காக ஒரு எதிர்த்தையல் பொத்தான் தொடுகை
- சிறப்பான தையலுக்காக அளவுத்திருத்தம் செய்யப்பட்ட நூல் இழுவை திறன் சரிசெய்தல்
- எளிதான செயல்பாட்டிற்காக டயல் வகை தையல் நீள சரிசெய்தல்
- பிரஸர் ஃபுட்டை எளிதாக இணைக்க &பிரிக்க ஸ்நாப் ஆன் பிரஸர் ஃபுட்
- வசதியான இணைத் தையலுக்காக கிராஜுவேடட் ஊசி பிளேட்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப தரவரைவுகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
1) பாபின் அமைப்பு |
: |
மேம்ப்பட்ட ஸ்பிண்டில் வகை |
2) உடல் வடிவம் |
: |
சதுரம் |
3) இயந்திர வண்ணம் |
: |
இரட்டை வண்ணம் |
5) ஷட்டில் ரேஸ் |
: |
திறந்த வகை |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
|