Price 161 000.00 500.00 500.00
Description [vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]சிறப்பம்சங்கள் நிரம்பியதோடு புரொஃபஷனல் தோற்றமுள்ள குவில்ட்டுகளையும் தரக்கூடிய தையல் மெஷின்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தீர்வு MC 6700P ஆகும். உபயோகிப்பவர்களுக்கு நட்புகரமான ஏராளமா ரகங்களின் சிறப்பம்சங்களோடு MC 6700P 200 பில்ட்-இன் ஸ்டிச்சஸ்களுடன் கிடைக்கிறது. அது 99 மிமீ அகலம் வரை இயங்க கூடியது. அதோடு வீசாலமான பட்டன்ஹோல்ஸ் கலெக்ஷன்கள் மற்றும் மோனோகிராமிங்கிற்காக 5 ஃபான்ட்டுகளுடன் இது உபயோகிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பம்போல் பல்வேறு ஆப்ஷன்களை தருகிறது. இது இன்னும் ஏராளமானவற்றையும் உங்களுக்கு தருகிறது – உஷா MC 6700P ஓர் அக்யூஃபீட் ஃப்ளோக்ஸை கொண்டிருக்கிறது. அது குவில்ட்டின் எல்லா லேயர்களையும் ஒரே இடத்தில் வைத்து குவில்ட்டர்களுக்கு அவர்களின் மிகப் பெரிய புராஜக்டுகளுக்கு உதவுவதற்காக நீடிலின் வலது பக்கத்திலிருந்து தேர்வு செய்து கொள்ள 28 செமீ வொர்க்ஸ்பேஸ் கிடைக்க வழி செய்கிறது. ஆகவே, உங்கள் சொந்த குவில்ட் தரும் அந்த கதகதப்பை எப்போதுமே விரும்பும் உங்களுக்கு ஏற்றது இது ஒன்றேயாகும். இப்போது உங்கள் கற்பனைத்திறனை கட்டவிழ்த்து விடுங்கள். உங்கள் MP 6700P உங்கள் தோழனாக செயல்பட வழி செய்யுங்கள். அதன் பிறகு மக்களின் இதயங்களில் தமானதோர் இடத்தை நீங்கள் பிடித்து விடுவீர்கள்
இப்போதே வாங்குங்கள்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="முக்கிய அம்சங்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
  • 9 மிமீ வரை அகலமுள்ள 200 பில்ட் இந் ஸ்டிச்சஸ்
  • மோனோகிராமிங்கிற்காக 5 ஃபான்ட்டுகள்
  • நிமிடத்திற்கு 1200 ஸ்டிச்சஸ்கள்
  • நீடிலின் வலது பக்கத்தில் 28 செமீ ஸ்பேஸ் – ஸ்பெஷல் குவில்ட்டிங் சிறப்பம்சம்
  • 91 நீடில் பொஸிஷன்கள்
  • 7-பீஸ் ஃபீட் டாஃக் ஸிஸ்டம்
  • ஸ்டிச் நீளம் மற்றும் ஸ்டிச் அகலத்துக்கு டயல்கள்
  • அக்யூஃபீட் ஃப்ளெக்ஸ் – லேயர்டு ஃபேப்ரிக் ஃபீடிங் ஸிஸ்டம்
  • மெமரைஸ்டு நீடில் அப்/டவுன்
  • நீடித்த சூப்பர் உழைப்புக்கு ஹை கேலிபர் கன்ஸ்ட்ரக்ஷன்
  • 9 ஒன் ஸ்டெப் பட்டன்ஹோல்ஸ்
  • டாப் லோடிங் ஃபுல் ரோட்டரி ஹூக் பாபின் ஸிஸ்டம்
  • இண்டிவீஜூவல் மற்றும் காம்பினேஷன் ஸ்டிச் எடிட்டிங
  • ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன்
  • சுப்பீரியர் நீடில் த்ரெடர்
  • லாக்கிங் ஸ்டிச் பட்டன்
  • 3 ஹை பவர்டு LED லைட்ஸ்
  • லாஸ்ட் ஸ்டிச் ரீகால் கேபபிலிடி
  • நீ லிஃப்ட்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப விவரக் குறிப்புகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text] நெய்த மற்றும் நெய்யாத துணிகள் மற்றும் ஸ்போர்ட் வியரின் ஓவர் எட்ஜிங்கிற்கு மிகவும் ஏற்றது லேசான மற்றும் மீடியம் அளவிலான துணியின் ஓரங்களை வெட்டிய பிறகு ஸ்டிச்சிங் செய்வதற்கு மிகவும் ஏற்றது
மாடல் : மெமரி கிராஃப்ட் 6700P
பேக்லிட் LED ஸ்க்ரீன் : ஆம்
பில்ட் இன் எம்பிராய்டரி டிஸைன்ஸ் : 180
பில்ட் இன் மோமோகிராமிங் ஃபான்ட்ஸ் : 5
பில்ட் இன் மெமரி : ஆம்
டிஸைன் ரொடேஷன் கேபபிலிடி : ஆம்
எம்பிராய்டரி ஸூயிங் ஸ்பீடு ( spm) : 1200 spm (பிரதி நிமிடத்துக்கு ஸ்டிச்சஸ் )
கஸ்டமைஸ்டு டிஸைன்களுக்கு ஃபார்மேட் : ஆம்
க்வில்ட்டிங் ஸ்பேஸ் : 28 செமீ
நீடில் பொஸிஷன்கள் : 91
நீடில் த்ரெடிங் : ஆம்
ஆட்டோமேடிக் த்ரெட் கட்டர் : ஆம்
USB போர்ட் : ஆம்
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="ವಿವರಣೆ" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]ಈ ಫೂಟ್ಅನ್ನು ಹಗುರವಾದ ಫ್ಯಾಬ್ರಿಕ್‌ಗಳ ಮೇಲೆ ಮೃದುವಾದ ನಿರಿಗೆಗಳನ್ನು ರಚಿಸಲು ಬಳಸಲಾಗುತ್ತದೆ. ಇದು ಬಟ್ಟೆಗಳನ್ನು ಆಕರ್ಷಕವಾಗಿ ಮಾಡಲು ನೆರವಾಗುತ್ತದೆ ಮತ್ತು ಅವುಗಳಿಗೆ ಉತ್ತಮ ಆಕಾರವನ್ನು ನೀಡುತ್ತದೆ.
ಈಗ ಖರೀದಿಸಿ
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="ವೈಶಿಷ್ಟ್ಯತೆಗಳು" tab_id="1536373552299-5e717f0d-f12e"][vc_column_text]
  • ಹಗುರವಾದ ಫ್ಯಾಬ್ರಿಕ್‌ಗಳ ಮೇಲೆ ಮೃದುವಾದ ನಿರಿಗೆಗಳನ್ನು ರಚಿಸುತ್ತದೆ
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="ತಾಂತ್ರಿಕ ವೈಶಿಷ್ಟ್ಯತೆಗಳು" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]ಇವುಗಳಿಗೆ ಉಪಯುಕ್ತ: ಹಗುರವಾದ ಫ್ಯಾಬ್ರಿಕ್‌ಗಳಿಗೆ ಅಲಂಕಾರಿಕ ಫಿನಿಶ್ಅನ್ನು ನೀಡುತ್ತದೆ[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="వివరణ" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]ప్రతిసారీ అవసరమైన 1/4 ″ సీమ్ కోసం ప్యాచ్ కార్మికులతో ఇది అత్యంత ప్రాచుర్యం పొందిన అడుగు.
రిటైల్ దుకాణాలు
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="విశిష్టాంశాలు" tab_id="1536372345087-98623c04-80e6"][vc_column_text]
  • పాదంలో ఉన్న గైడ్ 1/4 అంగుళాల సీమ్ను కుట్టడానికి మిమ్మల్ని అనుమతిస్తుంది
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="సాంకేతిక అంశాలు" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]వీటికి ఉపయోగకరం : క్విల్టింగ్ ఎడ్జ్ కుట్టడం[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="Section" tab_id="1727449638965-d1a58bb8-4e90"][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row]
Product Info

மெமரி கிராஃப்ட் 6700பி

usha janome tailoring machine

ಗ್ಯಾದರಿಂದ್ ಫೂಟ್

1/4 ఇంచ్ సీమ్ ఫుట్