Price | ₹161 000.00 | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Description | [vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]சிறப்பம்சங்கள் நிரம்பியதோடு புரொஃபஷனல் தோற்றமுள்ள குவில்ட்டுகளையும் தரக்கூடிய தையல் மெஷின்களை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய ஒரே தீர்வு MC 6700P ஆகும்.
உபயோகிப்பவர்களுக்கு நட்புகரமான ஏராளமா ரகங்களின் சிறப்பம்சங்களோடு MC 6700P 200 பில்ட்-இன் ஸ்டிச்சஸ்களுடன் கிடைக்கிறது. அது 99 மிமீ அகலம் வரை இயங்க கூடியது. அதோடு வீசாலமான பட்டன்ஹோல்ஸ் கலெக்ஷன்கள் மற்றும் மோனோகிராமிங்கிற்காக 5 ஃபான்ட்டுகளுடன் இது உபயோகிப்பவர்களுக்கு அவர்கள் விருப்பம்போல் பல்வேறு ஆப்ஷன்களை தருகிறது.
இது இன்னும் ஏராளமானவற்றையும் உங்களுக்கு தருகிறது – உஷா MC 6700P ஓர் அக்யூஃபீட் ஃப்ளோக்ஸை கொண்டிருக்கிறது. அது குவில்ட்டின் எல்லா லேயர்களையும் ஒரே இடத்தில் வைத்து குவில்ட்டர்களுக்கு அவர்களின் மிகப் பெரிய புராஜக்டுகளுக்கு உதவுவதற்காக நீடிலின் வலது பக்கத்திலிருந்து தேர்வு செய்து கொள்ள 28 செமீ வொர்க்ஸ்பேஸ் கிடைக்க வழி செய்கிறது.
ஆகவே, உங்கள் சொந்த குவில்ட் தரும் அந்த கதகதப்பை எப்போதுமே விரும்பும் உங்களுக்கு ஏற்றது இது ஒன்றேயாகும். இப்போது உங்கள் கற்பனைத்திறனை கட்டவிழ்த்து விடுங்கள். உங்கள் MP 6700P உங்கள் தோழனாக செயல்பட வழி செய்யுங்கள். அதன் பிறகு மக்களின் இதயங்களில் தமானதோர் இடத்தை நீங்கள் பிடித்து விடுவீர்கள்
இப்போதே வாங்குங்கள்
|
||||||||||||||||||||||||||||||||||||||||
Product Info | ![]() மெமரி கிராஃப்ட் 6700பி |