|
Description |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]உஷா 8801e (டூ நீடில் ஃபைவ் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் ) ஹை ஸ்பீட் இம்டஸ்ட்ரியல் மெஷின்களை உபயோகிப்பவர்கள் மிகவும் விரும்பும் ஒன்றாகும். இந்த 550 வாட்ஸ் மோட்டார் மெஷினுக்கு ஆற்றலை அளித்து அதிக ஸ்பீடில் ஸ்டிச் செய்ய வழி செய்கிறது. அதோடு நீண்ட காலம் வரை உழைக்கச் செய்கிறது. இதன் அப்/டவுன் நீடில் பொஸிஷன் ஃபீச்சர் கார்னர் ஸ்டிச்சிங், பாக்கெட் அட்டாச்சிங் அதோடு காலர் ஸ்டிச்சிங்கிற்கு வழி செய்வதோடு ஸாஃப்ட் ஸ்டார்ட் ஸ்பீடு ஃபீச்சர் ஸ்டிச்சிங்கை ஸ்டார்ட் செய்யும்போது நூல் உடைவதை தடுக்கிறது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="அம்சங்கள்" tab_id="1536236286200-2f04e839-4f5f"][vc_column_text]
- சுற்றுச் சூழலுக்கு நட்புகரமான பவர் திறன் டைரக்ட் டிரைவ்-இன்-பில்ட் மோட்டார்
- நீடில் பாரில் இருக்கும் ஃபோர்ஸ்டு ஃபீட் ஆயில் ரிடர்ன் ஸிஸ்டம் நீடில் ஓவர் ஹீட்டிங் மற்றும் நூல் உடைவதை தடுக்கிறது
- புஷ் பட்டன் டைப் ஸ்டிச் லெங்க்த் அட்டாச்மென்ட்
- துல்லியமான ஃபேப்ரிக் ஃபீடிற்கான டிஃபரன்ஷியல் ஃபீட் டாஃக் துணிகளை தைக்கும்போது டிவிஸ்டிங் மற்றும் பிளை ஷிஃப்டிங்கை தடுக்கிறது
- அதிகபட்ச ஸ்பீடு 6000 SPM
- அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் 3.6 மிமீ
- அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் 5.5 மிமீ
- நீடில்களின் எண்ணிக்கை - இரண்டு
- நூல்களின் எண்ணிக்கை - ஐந்து
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப தரவரைவுகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
நெய்த மற்றும் நெய்யாத துணிகள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வியரை ஓவர் எட்ஜிங்கை செய்வதற்கு ஏற்றது
லைட் மற்றும் மீடியம் துணிகளை அவற்றின் ஓரங்களை வெட்டிய பிறகு ஸ்டிச்சிங் செய்ய ஏற்றது
| Model |
: |
757ஆ – டூ நீடில் ஐந்து நீடில் த்ரெட் டைரக்ட் டிரைவ் ஓவர்லாக் மெஷின் |
| அப்ளிகேஷன் |
: |
லைட் முதல் மீடியம் ஃபேப்ரிக் |
| அதிகபட்ச ஸ்டிச் லெங்க்த் |
: |
3.6 MM |
| ஆட்டோ டிரிம்மர் |
: |
இல்லை |
| நீடில்களின் எண்ணிக்கை |
: |
2 |
| நூல்களின் எண்ணிக்கை |
: |
5 |
| நீடில் மற்றும் காஜிற்கு இடைப்பட்ட தூரம் |
: |
3 MM |
| டிஃபரன்,யல் ஃபீட் |
: |
0.7-2.0 MM |
| அதிகபட்ச பிரஸ்ஸர் ஃபுட் லிஃப்ட் |
: |
5.5 MM |
| அதிகபட்ச ஸ்பீடு |
: |
6000 SPM |
| லூப்பர்களின் எண்ணிக்கை |
: |
3 |
| லூப்ரிகேஷன் டைப் |
: |
ஆட்டோமேடிக் |
| மோட்டார் டைப் |
: |
ஸர்வோ |
| மோட்டார் வைண்டிங் |
: |
காப்பர் |
| மோட்டார் வாட்டேஜ் |
: |
550 W |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
[vc_row][vc_column][vc_tta_accordion][vc_tta_section title="விளக்கம்" tab_id="1534920717480-27b18fff-a727"][vc_column_text]கிராஃப்ட் மாஸ்டர் தையல் இயந்திரத்தின் டீலக்ஸ் பதிப்பு சில்வர் நிறத்தில் இருக்கிறது அதற்கு அழகான மற்றும் உறுதியான தோற்றத்தை சதுர தாங்கி உடல் அளிக்கிறது இது நல்ல பலன்களுக்கு 1800எஸ்பிஎம் (ஒரு நிமிடத்திற்கு தையல்கள்) வேகத்தில் பணிபுரிகிறது மற்றும் தையல் நீளம் 6 முதல் 25 இன்ச்கள் வரை இருக்கிறது. முழு சுழலும் ஷட்டில், சிறப்பு இணைப்புகளுடன் இணக்கம், மற்றும் மெல்லிய முதல் கனமான துணி வரி பல்வேறு துணி வகைகளில் பணிபுரியும் திறன் உள்ளிட்ட கூடுதலான அம்சங்கள்
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="அம்சங்கள்" tab_id="1536217411647-aa5301f0-ff67"][vc_column_text]
- மெல்லிய ஆடைகள்,கனமான ஆடைகள்மற்றும் கம்பளிகளை தைக்கிறது
- உஷா பிராண்டட் முழு சுழலும் ஷட்டில்
- 1800 தையல்கள் ஒரு நிமிடத்திற்கு (எஸ்பிஎம்)
- எளிய செயல்பாடு மற்றும் நேரத்தை சேமிப்பதற்காக முழங்கால் லிஃப்டர் உடன் பொருத்தப்பட்டுள்ளது.
- இரு டிரைவ் அமைப்புகள் ஸ்டான்ட் டேபிள் மீதான பாத மிதியை பயன்படுத்தி மேனுவலாக மற்றும் மோட்டார் மூலம் இயங்குதல்
- ஐ.எஸ்.ஐ குறிக்கப்பட்டுள்ளது
[/vc_column_text][/vc_tta_section][vc_tta_section title="தொழில்நுட்ப தரவரைவுகள்" tab_id="1534920825009-d2bd03d2-fe4d"][vc_column_text]
| 1) உடல் |
: |
சதுரம் |
| 2) இயந்திரத்தின் வண்ணம் |
: |
ஹேம்மர் டோன் கிரே |
| 3) டிரைவ் / இயக்கம் |
: |
கியர் டிரைவ் |
| 4) பிரஸர் சரிசெய்தல் |
: |
ஸ்க்ரூ வகை |
| 5) ஹூக் இயந்திரநுட்பம் |
: |
சுழலும் ஹூக் வகை |
| 6) அதிகபட்ச தையல் நீளம் |
: |
4.2mm |
[/vc_column_text][/vc_tta_section][/vc_tta_accordion][/vc_column][/vc_row][vc_row][vc_column][/vc_column][/vc_row] |
|