Usha and the Mumbai Indians want you to win!

மெகா குழுப்போட்டி தொடங்கிவிட்டது குழுக்கள் ஃபீல்டுக்குள் இறங்கிவிட்டார்கள் மேலும் நகத்தை கடித்துகொண்டு அனைவரும் இப்போது விளையாட்டை கவனிக்கிறார்கள் இப்போது நீங்கள் செயலில் இறங்கி வெற்றியாளராக மாறுங்கள்.

உஷா குழுவின் ஒரு பாகமாக மாறி அவர்களுடன் விளையாட உங்களை வரவேற்கிறது. இப்போது நாங்கள் கிரிக்கெட்டை பற்றி பேசவில்லை அதனால் அனைவரையும் வரவேற்கிறோம். உங்கள் வயது மற்றும் பாலினம் பற்றிகவலையின்றி நீங்கள் விளையாடலாம். மேலும் இங்கே எந்த உடல்தகுதித்தேர்வும் கிடையாது அதனால் தளர்வடையுங்கள். நீங்கள் சௌகர்யமாக உணரும் இடத்தில், வீட்டில்,வேலைக்கு செல்லும் வழியில் அல்லது பள்ளி, அலுவலகத்தில், எங்கிருந்தாலும் அங்கிருந்தே நீங்கள் விளையாடுவதை நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் வெற்றி பெற விரும்புவது மட்டும்தான்.

நீங்கள் உஷா ஜேனோம் ஒன்டர் ஸ்டிச் பிளஸ்-ஐ வெற்றிபெறலாம்

இப்போது அனைவரும் விரும்பும் தையல் இயந்திரம் இதுதான். உஷா ஜேனோம் ஒன்டர் ஸ்டிச் பிளஸ், ஆட்டோமேடிக் ஊசியில் நூல்நுழைத்தல், 23 உட்கட்டமைக்கப்பட்ட தையல்கள், மூன்று டயல்கள்- ஒன்று பேட்டர்ன் தேர்ந்தெடுப்பு,தையல் நீள தேர்ந்தெடுப்பு மற்றும் தையல் அகலத்தேர்ந்தெடுப்பு மற்றும் கூடுதல் பாதுகாப்பிற்காக கடினமான உறை போன்றவற்றை வழங்குகிறது. அதில் பனிரெண்டு பயன்பாடுகள் உள்ளன மற்றும் பிளைன்ட் ஹெம்மிங்கிற்காக சிறப்பு மிதி மற்றும் ஃபைன் எட்ஸ் தையல் போன்றவை இயந்திரத்துடன் வழங்கப்பட்டுள்ளன. ஆட்டோமேடிக் பொத்தான் துளையை உருவாக்குவதற்காக பிரஸர் ஃபுட் கூடுதல் அம்சமாக வழங்கப்பட்டுள்ளது. உஷா ஜேனோம் ஒன்டர் ஸ்டிச் பிளஸ்-ன் விலை ரூ.18,000/- நீங்கள் அதன் விலையைக் கேட்டு ஆச்சர்யப்படுவீர்கள்.

அதன் எளிய பயன்பாடே இந்த இயந்திரத்தின் மிகச்சிறப்பான அம்சம் ஆகும். யாரும்,குழந்தைகூட அதனை குறுகிய காலத்தில் எவ்வாறுஇயக்கலாம் என கற்றுக்கொள்ளும் வீடியோக்கள் வடிவில் எங்களிடம் சிறந்த கற்றல் புராகிராம் கூட உள்ளது அது தையல் எனும் அற்புதக்கலையை உங்களுக்கு கற்பிக்கும்.

நீங்கள் கற்றுக்கொள்ள விரும்பினால் Ushasew.com க்கு செல்லவும் உங்கள் பாடங்களை இன்றே தொடங்கவும் அனைத்து பாடங்களும் பின்பற்ற எளிய மற்றும் தகவல் அடங்கிய வீடியோக்களாக உள்ளன இந்த பாடங்களுக்கிடையே மூலோபாயமாக புராஜெக்டுகள் வைக்கப்பட்டுள்ளன அவை நீங்கள் கற்றுக்கொண்ட திறன்களை பயன்படுத்த உதவுகின்றன. உங்கள் கற்பனைத்திறன் மற்றும் படைப்பாற்றலை காட்ட உங்களுக்கு வாய்ப்பினை அளிக்கிறது.

இப்போது விளையாட்டுக்கு திரும்புவோம்!

நீங்கள் உற்சாகாமாக தயாராகி களத்தில் இறங்கிவிட்டீர்கள் என நாங்கள் நம்புகிறோம் உண்மையில் நீங்கள் மும்பை இந்தியன்ஸ் மேட்சை காண வேண்டும், உஷா மும்பை இந்தியன்ஸ் வீடியோவை காணவும் பிறகு விளையாட வாருங்கள்

ஒவ்வொருமும்பை இந்தியனின் மேட்ச் மீதான விளையாட்டு

ஒவ்வொரு முறையும் மும்பை இந்தியன்கள் களத்தில் இறங்கும்போது இந்த போட்டி நடக்கிறது ஒவ்வொரு மேட்சின்போதும் நாங்கள் மும்பை இந்தியன்ஸ் வீடியோவை திரையிடுகிறோம், நீங்கள் அதனை பார்த்துவிட்டு எங்களின் மூன்று எளிய கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

பதிவு செய்யுங்கள், மூன்று கேள்விகளுக்கு பதிலளியுங்கள் மற்றும் வெற்றி பெறுங்கள்!

வருகை www.ushasew.com/ushamicontest தந்து உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள். பின்னர் மூன்று போட்டி கேள்விகளுக்கு பதிலளியுங்கள் அவ்வளவுதான்! உங்களுக்கு உஷா ஜேனோம் ஒன்டர் ஸ்டிச் பிளஸ்-ஐ வெல்ல வாய்ப்பு இப்போது உள்ளது!

மறுபடியும் வீடியோவை காணுங்கள் உங்கள் நினைவை பட்டை தீட்டுங்கள்.

நீங்கள் வெற்றிபெற வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் அதனால் அதை மிகவும் எளிதாக நாங்கள் உருவாக்கியுள்ளோம். கேள்விகள் மிகவும் எளிமையானவை மற்றும் வீடியோவிலேயே நீங்கள் அனைத்து பதில்களையும் கண்டறியலாம். அதனால் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் மறுபடியும் ஆன்லைனில் அதனை காணவும். நாங்கள் கேள்விகளுக்கு அடுத்த அதனை இடம்பெறச்செய்துள்ளோம்

நீங்கள் வெற்றி பெறும் வரை விளையாடிக் கொண்டே இருங்கள்!

குழுப்போட்டி முழுவதும் இந்த பந்தயம் இருக்கும். அதாவது முதன்மையாக வருவதற்கு உங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் தளத்திற்கு போட்டி நாட்களின்போது மறுபடியும் வந்து மறுபடியும் அதில்பங்கேற்க வேண்டும் . அதனால் வெற்றிபெறும்வரை விளையாடிக்கொண்டே இருங்கள்.

ஒவ்வொரு மேட்சு முடிந்தவுடன் அடுத்த நாள் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவர்.

அனைத்து வெற்றியாளர்களும் சாத்தியமான அளவு விரைவில் முடிவெடுக்கப்படுவர் நாங்கள் அனைத்து நுழைவுகளையும் பார்த்துவிட்டு மேட்சிற்கு அடுத்த நாள் ஒவ்வொரு வெற்றியாளரின் பெயரையும் அறிவிப்போம்.

அனைத்து வெற்றியாளர்களுக்கும் தனிபட்ட தகவல் தெரிவிக்கப்படும். வெற்றியாளர்களின் பெயர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது டிவிட்டர் மீது அறிவிக்கப்படும். அதனால் நீங்கள் அங்கேயும் சோதிக்கலாம்.

இப்போது விளையாடுங்கள் வெற்றி பெறுங்கள்!

USHA Sew Janome Memory Craft 15000

The Incredible Usha Janome Memory Craft 15000

இப்போது ஒரு பொறியாளர், விஞ்ஞானி மற்றும் தையல் கலைஞரை மகிழ்ச்சியுடன் உருவாக்கும் தையல்...

Sewing Is A Great Hobby For Kids

Sewing is great for Boys & Girls

சிறுவர்கள் மற்றும் சிறுமியர் இருவருக்குமே தையல் என்பது மிகச்சிறந்த பொழுதுபோக்கு ஆகும்.Read More.....

Leave your comment