தையல் பாடங்கள் திட்டங்கள்

பாடம் 13
பதிவிறக்க

ஹாண்ட் பேக் – நீங்களே செய்யலாம்

உங்கள் மனோ நிலைக்கு ஏற்ப ஹேண்ட் பேக்கை மாற்றும் நபரா நீங்கள்? அப்படியென்றால், இது உங்களுக்கான வீடியோ தான். வீட்டிலேயே அமர்ந்து ப்ரின்டட் ஹேண்ட் பேக் தைத்துக்கொள்ள இந்த வீடியோவைப் பாருங்கள். மற்ற தையல் பாடம் வீடியோகளை பார்க்கவும் https://www.ushasew.com/sewing-lessons