Sewing Lessons Projects

பாடம் 14
Downloads

அழகான குழந்தை ஆடை தைக்க

உங்கள் உலகத்தின் மையப்புள்ளியாக உங்கள் மகள் இருக்கிறாளா? உங்கள் இளவரசியை அழகாக உலகுக்கு முன் நிறுத்த விரும்புவீர்களே! அப்படியென்றால், இந்த வீடியோ உங்களுக்கானது தான். சூப்பர் சிம்பிளான, சூப்பர் க்யூட்டான, சூப்பர் ட்ரெண்டியான ஆடையை வீட்டிலேயே உருவாக்க, இந்த வீடியோவைப் பாருங்கள். மற்ற தையல் பாடங்களுக்கு பார்க்கவும் https://www.ushasew.com/sewing-lessons/