Sewing Lessons Projects

புராஜெக்ட் 17
Downloads

கவர்ச்சி கரமான ஆடையைத் தைக்க

ஒரு டிரஸ், குர்தா இவற்றில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று குழப்பமா? இரண்டுமாகத் தோன்றும் ஒரு அழகிய, கவர்ச்சியான ஆடையைத் தைக்கக் கற்றுத் தரும் ஒரு வீடியோ உங்களுக்காக. உங்கள் விருப்பமான துணி வகையைத் தேர்ந்தெடுத்து, எந்தக் கூட்டத்திலும் பளிச்சென்று கவனத்தை ஈர்க்கும் ஆடையை உருவாக்கத் தயாராகுங்கள். மற்ற பயிற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ள, https://www.ushasew.com/sewing-lessons/