Sewing Lessons Projects

புராஜெக்ட் 15
Downloads

அழகான ஸ்கர்ட் தைக்க

லேஸ் உள்ள அழகான ஆடைகளை விரும்பும் பெண் குழந்தை இருக்கிறதா? இந்த வீடியோவைத் தவறாமல் பாருங்கள். உங்கள் குட்டி தேவதைக்கு ஒரு அழகான லேயர்ட் ஸ்கர்ட் தைத்துப் போட்டு அழகு பாருங்கள். மற்ற தையல் பாடங்களுக்கு பார்க்கவும் https://www.ushasew.com/sewing-lessons